கொல்கத்தா: டெல்லியில் வரும் ஜூன் 1 ஆம் தேதி நடைபெற இருக்கும் இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் பங்கேற்காது என்று அக்கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. 7 ஆம் கட்ட மற்றும் இறுதி கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1ஆம் தேதி 57
Source Link