விஜயவாடா: ஆந்திராவில் லாரி மீது கார் மோதிய விபத்தில் தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் ஒருவர் படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் பாப்புலபாடு தேசிய நெடுஞ்சாலையில் தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் காரில் சென்று கொண்டு இருந்தனர். அப்போது கார் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை
Source Link
