டெல்லி தென்மேற்கு பருவமழை கேரளாவில் 5 நாட்களில் தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை பெய்வது வழக்கம் இந்த பருவ மழை கேரளாவை மையமாக வைத்து இந்த பருவ மழை தொடங்கும். இன்னும் 5 நாட்களுக்குள் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான சாத்திய கூறுகள் இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை வழக்கமாக ஜூன் 1-ந்தேதி தொடங்கும் நிலையில் இந்த வருடம் ஒரு நாட்கள் முன்னதாக தொடங்குவதற்கான […]