சென்னை: அழகான க்யூட்டான நடிகை என்று பெயர் எடுத்த அசின், தனது 15 வயதில் சினிமாவில் அறிமுகமாகி தனது திரைப்பயணத்தை தொடங்கினார். இதைத் தொடர்ந்து 18 வயதில் தனது இரண்டாவது படமான அம்மா நன்னா ஓ தமிழா அம்மாயி என்ற தெலுங்கு திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகம் ஆனார். அந்த படம் மிகப்பெரிய அளவில் பெற்று இவரை புகழின்
