புனே-வில் கடந்த வாரம் குடிபோதையில் அதிவேகமாக காரை ஒட்டிச் சென்று இரண்டு மென்பொறியாளர்கள் கொல்லப்பட்ட விபத்தில் பிடிபட்ட 17 வயது வாலிபரிடம் இருந்து எடுக்கப்பட்ட ரத்த மாதிரியை தடயவியல் மருத்துவர்கள் இருவர் மாற்றியது தெரியவந்துள்ளது. விலையுயர்ந்த போர்ஷே சொகுசு காரை 17 வயது மகனுக்கு ஓட்டக்கொடுத்த அவனது தந்தை விஷால் அகர்வால் மற்றும் அவனுக்கு மது விற்பனை செய்த பார் உரிமையாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து அந்த வாலிபரின் தந்தை விஷால் அகர்வால் கைது செய்யப்படாமல் […]
