மெல்போர்ன்: மெக்டொனால்ட் நிறுவனத்தின் சுமார் 30 ஆண்டுகள் பழைய பர்கரை இப்போது கண்டறிந்துள்ளனர். இத்தனை ஆண்டுகள் ஆகிவிட்ட போதிலும் அது இன்னும் கெட்டுப் போகவில்லையாம். அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாஸ்ட் புஸ்ட் நிறுவனம் என்றால் அது மெக்டொனால்ட் தான்.. இந்த மெக்டொனால்ட் என்றாலே அனைவருக்கும் ஞாபகத்திற்கு வருவது பர்கர் தான். வெளிநாடுகளில் பலரும் இந்த பர்கரை தினசரி
Source Link
