சென்னை: நடிகர் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அசோக் செல்வன், அபிராமி, நாசர் உள்ளிட்டவர்கள் நடித்து வரும் படம் தக் லைஃப். மணிரத்னம் மற்றும் கமல்ஹாசன் காம்பினேஷனில் 30 ஆண்டுகளை கடந்து தக் லைஃப் படம் உருவாகி வருகிறது. இந்தப் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள சூழலில் கேங்ஸ்டர் கதைக்களத்தில் படம் உருவாகி வருவதாக கூறப்பட்டுள்ளது. படத்தில் கமல்ஹாசனுக்கு