இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு நரேந்திர மோடி, அமித் ஷா பெயரில் விண்ணப்பம்… பிசிசிஐ தலைவர் ஜெய் ஷா அதிர்ச்சி…

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்கு நரேந்திர மோடி, அமித் ஷா உள்ளிட்ட பிரபலங்களின் பெயரில் விண்ணப்பங்கள் வந்ததை அடுத்து பிசிசிஐ தேர்வுக் குழு குழப்பமடைந்துள்ளது. “அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டியிலும் வெற்றிபெறக் கூடிய உலகத் தரம் வாய்ந்த இந்திய கிரிக்கெட் அணியை உருவாக்கவும், விளையாட்டு வீரர்களைக் கையாள்வதில் திறமையும்” உள்ளவர்கள் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதிவிக்கு விண்ணப்பிக்கலாம் என்று பிசிசிஐ அறிவித்திருந்தது. கூகுள் பார்ம் மூலம் ஆன்லைனில் பெறப்பட்ட இந்த விண்ணப்பங்கள் மே […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.