ஜெய்ப்பூர்: ஒடிஷாவின் முதல்வராக தமிழ் பேசுகிற ஒருவரையா (விகே பாண்டியன்) தேர்ந்தெடுக்கப் போகிறீர்கள்? பிரதமர் மோடி நிச்சயமாக ஒரியா மொழி பேசுகிற ஒருவரைத்தான் ஒடிஷாவின் முதல்வராக்குவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆவேசமாக பேசியுள்ளார். ஒடிஷாவின் ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றி முதல்வர் நவீன் பட்நாயக்கின் நம்பிக்கைக்குரிய தளபதியாக உருவெடுத்திருப்பவர் விகே பாண்டியன். தமிழ்நாட்டைச் சேர்ந்த
Source Link