பாஜக 200 இடங்களில் கூட வெற்றிபெறாது… பாஜக-வால் ஆட்சி அமைக்கவும் முடியாது : மல்லிகார்ஜுன கார்கே

பாஜக 200 இடங்களில் கூட வெற்றிபெறாது, பாஜக-வால் ஆட்சி அமைக்கவும் முடியாது என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். 2014 மற்றும் 2019 தேர்தலில் காங்கிரஸ் கட்சி மிகவும் குறைவான இடங்களிலேயே வெற்றி பெற்ற நிலையில் 2024 தேர்தலில் காங்கிரஸ் கட்சி பாஜக-வை விட கூடுதல் இடங்களில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துகொண்டு பேசிய கார்கே பாஜக 200 இடங்களில் கூட வெற்றிபெறாது என்று […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.