மாலே: மாலத்தீவுடன் ஈஸியாக வர்த்தகம் செய்ய FTA எனப்படும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை உருவாக்கும் முயற்சிகளை இந்தியா தொடங்கியுள்ளதாக இப்போது தகவல் வெளியாகியுள்ளது.. கடந்த சில காலமாக இந்தியா மாலத்தீவு இடையேயான உறவு மோசமாக இருக்கும் நிலையில், இப்போது நிலைமை மெல்ல மாற தொடங்கி இருப்பது போலத் தெரிகிறது. அதாவது மாலத்தீவுடன் எளிமையாக வர்த்தகம்
Source Link
