போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் 2019-ம் ஆண்டு முதல் ஒரே தலித் குடும்பம் தொடர்ந்து எதிர்கொள்ளும் மரணங்கள் அம்மாநில அரசியலில் பெரும் புயலைக் கிளப்பி இருக்கின்றன. 2019-ம் ஆண்டு ம.பி. சாகர் மாவட்டத்தில் ஆதிக்க ஜாதியைச் சேர்ந்த விக்ரம் சிங் என்பவர் மீது தலித் பெண் ஒருவர் பலாத்கார புகார் கொடுத்தார். இப்புகாரின் அடிப்படையில் விக்ரம் சிங்
Source Link
