டெல்லி இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டதால் பயணிகள் அவசர கால கதவு வழியாக இறக்கப்பட்டனர். தலைநகர் டெல்லியிலிருந்து நாள்தோறும் வெளி மாநிலத்திற்கும், வெளி நாட்டிற்கும் அதிகளவில் பொதுமக்கள் பயணித்து வருகின்றனர். இன்று அதிகாலை 5.30 மணி அளவில் டெல்லியில் இருந்து வாரணாசிக்கு இண்டிகோ விமானம் புறப்படத் தயாராக இருந்தது. விமானத்தில் பயணிக அமர்ந்த நிலையில் வாரணாசிக்கு புறப்படத் தயாராக இருந்தது. அப்போது இண்டிகோ விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக அதிர்ச்சி தகவல் கிடைத்தது விமானத்தின் கழிவறையில் வைக்கப்பட்டிருந்த […]
