புனே: புனே போர்ஷே விபத்து வழக்கில் 17 வயது சிறுவனின் ரத்தப் பரிசோதனை அறிக்கையில் முறைகேடு செய்ததாக ஏற்கனவே இரண்டு டாக்டர்கள் மற்றும் பியூன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாக சில கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் புனேவில் கடந்த மே 19ஆம் தேதி கொடூர விபத்து ஒன்று அரங்கேறியது. அன்று அதிகாலை புனேயில்
Source Link
