நடாஷா – பாண்டியா விவாகரத்து
கிரிக்கெட் உலகின் நட்சத்திர தம்பதிகளாக இருக்கும் நடாஷா – ஹர்திக் பாண்டியா இடையே விவகாரத்து நடைபெற இருப்பதாக தகவல் பரவி வருகிறது. இதற்கு இருவரும் இதுவரை எந்தவொரு விளக்கமும் கொடுக்கவில்லை. நடாஷா தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஐடியில், பெயரில் இருந்து பாண்டியா என்ற பெயரை நீக்கிய பிறகே இருவருக்கும் இடையே விரிசல் இருப்பது வெளி உலகுக்கு தெரியவந்தது. அதன்பின்னர் பாய் பெஸ்டியுடன் மும்பை உள்ளிட்ட ஊர்களில் நடாஷா சுற்றி வந்தார். அப்போது கூட பாண்டியாவுடனான விவகாரத்து குறித்து கேட்டதற்கு அவர் எந்த பதிலும் கொடுக்காமல் அமைதியாக கடந்து சென்றார்.