புவனேஸ்வர்: ஒடிஷா சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் ஜூன் 9-ந் தேதி தாம் முதல்வராகப் போவது இல்லை; ஒடிஷாவின் மண்ணின் மைந்தர் நவீன் பட்நாயக்தான் முதல்வராவார் என அவரது செயலாளர் விகே பாண்டியன் திட்டவட்டமாக விளக்கம் அளித்துள்ளார். ஒடிஷாவில் லோக்சபா தேர்தலுடன் சட்டசபை தேர்தலும் நடைபெறுகிறது. ஒடிஷா தேர்தல் களத்தில் இந்த முறை ‘தமிழரை’ இலக்கு
Source Link