சென்னை: தனுஷின் ராயன் படத்துக்கு போட்டியாக சியான் விக்ரம் நடித்துள்ள தங்கலான் திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த படம் ஜூன் மாதம் வெளியாகாது என தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால், தனுஷ்க்கு போட்டியாக விஜய் சேதுபதி தனது படத்தை வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது. விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படமாக மகாராஜா திரைப்படம் உருவாகியுள்ளது. அந்தப்படத்தின்
