சென்னை: நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பான நடந்து வரும் நிலையில், படப்பிடிப்பு தளத்தில் தெலுங்கு மேகா ஸ்டார் சிரஞ்சீவியை சந்தித்து பேசினார் அஜித். இவர்கள் இருவரும் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்துக்கொள்கின்றனர். இவர்களின் போட்டோ தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. எச் வினோத் இயக்கத்தில் உருவான துணிவு திரைப்படத்தில்
