புவனேஷ்வர்: ஒடிசாவுக்குத் திரும்பத் திரும்ப வரும் பாஜக தலைவர்கள் இதுவரை ஒடிசாவுக்கு எதுவும் செய்யாததால் அவர்களின் பிரச்சாரத்தால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது என தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும், பிஜேடி கட்சியின் முக்கிய தலைவருமான விகே பாண்டியன் பாஜகவுக்கு பதிலடி கொடுத்துள்ளார். பதினெட்டாவது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இந்தியா முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இதுவரை
Source Link