சென்னை: கன்னியாகுமரியில் மோடி தியானம் செய்ய அனுமதிக்கக்கூடாது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தில் மனு கொடுக்கப்பட்டு உள்ளது. பிரதமர் மோடி, இன்று மாலை முதல் 3 நாட்கள் குமரி கடலில் அமைந்துள்ள சுவாமி விவேகானந்தர் தியானம் செய்த பகுதியான விவேகானந்தர் பாறையில் தியானம் மேற்கொள்கிறார். முன்னதாக இன்று மாலை குமரி பகவதி அம்மன் கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்கிறார். இதைத் தொடர்ந்து மே 30, 31 […]
