சென்னை: சியான் விக்ரமை வைத்து கரிகாலன் படத்தை இயக்க நினைத்த காந்தி கிருஷ்ணா அந்த படம் ஏன் டிராப் ஆனது என்பது குறித்து சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். மேலும், தான் இயக்க நினைத்த கதை பற்றி அவர் கூறியது ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இயக்குநர் சங்கரின் உதவி இயக்குநராக பல படங்களில் பணியாற்றி வந்த காந்தி
