ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் ஆன்மீக சுற்றுலா வந்த பஸ் ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 21 பேர் பலியாகினர். மேலும் 40 பேர் படுகாயமடைந்தனர். உத்தர பிரதேசத்தில் இருந்து ஜம்மு காஷ்மீருக்கு ஆன்மீக சுற்றுலா சென்ற இடத்தில் இந்த சோக சம்பவம் ஏற்பட்டுள்ளது. உத்தர பிரதேசம் மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் இருந்து பஸ் ஒன்றில் ஆன்மீக பயணமாக
Source Link