ஜூன் 9ல் நடிகர் பிரேம்ஜி அமரன் திருமணம்…

நடிகர் பிரேம்ஜி அமரன் திருமணம் ஜூன் 9 ம் தேதி நடைபெற உள்ளதாக சமூக வலைதளத்தில் தகவல் வெளியாகியுள்ளது. 45 வயதாகும் பிரேம்ஜி அமரன் இதுவரை திருமணம் செய்துகொள்ளாமல் முரட்டு சிங்கிளாக இருந்து வருகிறார். அவரது திருமணம் குறித்து அவ்வப்போது கிசுகிசுக்கப்பட்டு வந்த நிலையில் இந்த ஆண்டு தான் திருமணம் செய்துகொள்ளப்போவதாக சமீபத்தில் பிரேம்ஜி அமரன் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் பிரேம்ஜி அமரனுக்கும் இந்து என்பவருக்கும் வரும் ஜூன் 9 ம் தேதி திருத்தணி முருகன் கோயிலில் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.