தமிழ்நாட்டில் ஜூன் 2ந்தேதி முதல் வெப்பம் குறையும்! வெதர்மேன் தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில் ஜூன் 2ந்தேதி முதல் வெப்பம் குறையும்  என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்து உள்ளார். தமிழ்நாட்டில் இந்த ஆண்டு வரலாறு காணாத வெப்ப அலை வீசிய நிலையில், கோடை மழை வந்து வெப்பத்தை தணித்தது. இருந்தாலும் கடந்த சில நாட்களாக மீண்டும் வெப்பம் அதிகரித்து காணப்படுகிறது. இதற்கிடையில்,  கேரளாவில் தென்மேற்கு பருவமழை இன்று தொடங்கி உள்ளது.  ஏற்கனவே  கடந்த இரண்டு வாரங்களாக கேரளாவின் பல பகுகிதளில்  கனமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.