விகே பாண்டியன் எனது அரசியல் வாரிசு இல்லை- நவீன் பட்நாயக் திட்டவட்டம்! அடுத்த தலைவர் குறித்தும் பரபர

புவனேஷ்வர்: வி.கே.பாண்டியன் தனது அரசியல் வாரிசு இல்லை என்பதைத் திட்டவட்டமாகக் கூறிய ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், தனக்குப் பிறகு வரும் தலைவர் எப்படித் தேர்வு செய்யப்படுவார் என்பதையும் விளக்கியுள்ளார். ஒடிசாவில் லோக்சபா தேர்தலுடன் அம்மாநிலச் சட்டசபைக்கும் தேர்தலும் நடக்கிறது. அங்கு பிஜு ஜனதா தளம் இப்போது ஆட்சியில் இருக்கும் நிலையில், அங்கு பாஜக ஆட்சியைப் பிடிக்கத்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.