புவனேஸ்வரம்: புரி ஜெகந்நாதர் கோயில் கருவூல சாவி குறித்து ஒடிஸா வளர்ச்சி மேம்பாட்டு திட்டத் தலைவர் வி.கே.பாண்டியன் விளக்கமளித்துள்ளார். உலக புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் கோயிலை பூலோக வைகுண்டம் என அழைக்கப்படுகிறது. இங்கு ஆண்டுக்கு ஒரு முறை ரதயாத்திரை நடைபெறும். இந்த விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்வார்கள். இந்த புகழ் பெற்ற கோயிலின்
Source Link
