சென்னை: நடிகரும் இசையமைப்பாளருமான பிரேம்ஜி பிரபல இசையமைப்பாளர் கங்கை அமரனின் இளைய மகன் என்பதும் வெங்கட் பிரபுவின் தம்பி என்பதும் அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். 44 வயதை கடந்த நிலையிலும் முரட்டு சிங்கிளாகவே திரிந்து கொண்டிருந்தார் பிரேம்ஜி. இந்நிலையில் கடந்த ஜனவரியில் புத்தாண்டையொட்டி தான் இந்த ஆண்டில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக அறிவித்திருந்தார் பிரேம்ஜி. சேலத்தை