2024 நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஜூன் 1ம் தேதி முடிவடையும் நிலையில் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களின் கூட்டம் டெல்லியில் நடைபெறுகிறது. ஜூன் 1ம் தேதி நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் கலந்துகொள்ள இருப்பதாக ஏற்கனவே கூறப்பட்டது. ஜூன் 4ம் தேதி தேர்தல் முடிவு வெளியாக உள்ள நிலையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வீட்டில் இந்த கூட்டம் நடைபெறுவதாக இருந்தது. இந்த நிலையில் இந்த கூட்டத்தில் முதலமைச்சர் […]