ஜெய்பூர்: ஸ்டேட் வங்கி கிளைக்கு பிற்பகல் 3 மணிக்கு சென்றபோது அங்கு ஊழியர்களே இல்லை என்றும் இது குறித்து கேட்டதற்கு ஊழியர்கள் அனைவரும் மதிய உணவு சாப்பிட சென்றிருப்பதாக கூறினார்கள் என்று வாடிக்கையாளர் ஒருவர் புகார் அளித்துள்ளார். இதற்கு எஸ்பிஐ கொடுத்த பதில் வாடிக்கையாளரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி எஸ்.பி.ஐ. நாடு
Source Link