சென்னை: சிரிக்க சிரிக்க பேசும் மதுரை முத்துவின் பேச்சுக்கு என்றே ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இவரது முதல் மனைவி கார் விபத்தில் உயிரிழந்த நிலையில், அவரின் தோழி நீதுவை திருமணம் செய்து கொண்டார் தற்போது இருவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டதாக செய்திகள் இணையத்தில் பரவி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் ஸ்டான்டப் காமெடி