சென்னை: மின்துறையில் செயல்படுத்தும் முனைப்பான திட்டங்களால் மின்தடையில்லாத மாநிலமாக தமிழகம் திகழ்வதாக தமிழக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது. 10,779 எம்.வி.ஏ(MVA). நிறுவு திறனுடன் 54 புதிய துணை மின் நிலையங்கள் ! 33/11 கி.வோ(KV) நிறுவு திறனுடன் 46 புதிய துணை மின் நிலையங்கள் ! 17,785 கி.மீ உயர் அழுத்த மின் பாதைகள் ! 31,705 கி.மீ தாழ்வழுத்த மின் பாதைகள் ! இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “சூரிய, சந்திர, விண்மீன்களுக்கு […]