பெங்களுரு ம ஜ த எம் பி பிரிஜ்வல் ரேவண்ணா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுவது உறுதி என் கர்நாடக அமைச்சர் ஜி பரமேச்வரா கூறியுள்ளார். தற்போது கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி எம்.பி.யாக இருக்கும்பிரஜ்வல் ரேவண்ணா (வயது 33). இவர் முன்னாள் அமைச்சரும், ஒலேநரசிப்புரா தொகுதி எம்.எல்.ஏ.வுமான எச்.டி.ரேவண்ணாவின் மகன் ஆவார். தற்போது நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் ஹாசன் தொகுதியில் பிரஜ்வல் ரேவண்ணா பா.ஜனதா கூட்டணியில் ஜனதா தளம் (எஸ்) சார்பில் போட்டியிடுகிறார். கடந்த […]