சென்னை: கேரளாவில் அதிகமான கவனத்தை பெற்ற படம் தி கேரளா ஸ்டோரி. இந்தப் படம் கேரளாவில் மட்டுமில்லாமல் சர்வதேச அளவில் அதிக சர்ச்சைகளையும் விமர்சனங்களையும் பெற்றது. பல இடங்களில் இந்தப் படத்திற்கு திரையிட அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில் சமீபத்தில் கேன்ஸ் திரைப்பட விழாவில் கிராண்ட் பிரிக்ஸ் விருது பெற்ற All we imagine as light படத்தில்