பிரபல என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் ஏடிஎஸ்பி வெள்ளத்துரை பணியிடை நீக்கம்

Encounter Specialist Suspended: திருவண்ணாமலை மாவட்டத்தில் குற்ற ஆவண காப்பக ஏடிஎஸ்பியாக பணிபுரிந்து வந்த பிரபல என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் வெள்ளத்துரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்

நெட்பிளிக்ஸ் முற்றிலும் இலவசம்… டேட்டா பலனும் எக்கச்சக்கம்… ஜியோ, ஏர்டெலுக்கு ஆப்பு…!

Vodafone Idea Netflix Plans: ஜியோ, ஏர்டெல் போன்ற நிறுவனங்கள் இந்திய தொலைத்தொடர்பு வாடிக்கையாளர்களை அதிகளவில் ஈர்த்து வருகிறது எனலாம். குறிப்பாக, ரீசார்ஜ் பிளானிலும் ஒவ்வொரு வகை வாடிக்கையாளர்களுக்கும் ஏற்றது போல் வழங்கி வருகின்றன எனலாம். குறைந்த பட்ஜெட்டில் நிறைவான சேவையை விரும்பவருக்கும் சரி, அதிக பலன்கள் தேவைப்படுவோருக்கும் சரி இரண்டு நிறுவனங்களும் பரந்த அளவில் திட்டங்களை வைத்துள்ளன.  அதேபோல், இந்த இரண்டு நிறுவனங்கள்தான் இந்தியா முழுவதும் 5ஜி இணைய சேவையை வழங்கி வருகின்றன. அதுவும் வாடிக்கையாளர்கள் … Read more

லோக்சபா தேர்தல்2024 – 7வதுகட்ட தேர்தல்: பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதி உள்பட 57 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு…

டெல்லி: 18வது மக்களவைக்கான 6 கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில், இறுதிக்கட்ட மற்றும் 7வது கட்ட தேர்தல் நாளை (ஜுன் 1ந்தேதி) நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதி உள்பட 8 மாநிலங்களில் உள்ள 57 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையொட்டி, வாக்குச்சாவடி களுக்கு வாக்குப்பெட்டிகள், அலுவலர்கள் அனுப்பி வைக்கும்பணி நடைபெற்று வருகிறது. இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதுவரை 6 கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. … Read more

சிக்கிம் மாநிலத்தில் ஜூன் 2ல் வாக்கு எண்ணிக்கை.. பாஜகவுக்கு வாய்ப்பு இருக்கா? பரபரக்கும் களம்

காங்டாக்: வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான சிக்கிம் மாநிலச் சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வரும் ஜூன் 2ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. அன்றைய தினம் காலை 6 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அருணாச்சல பிரதேசத்தைப் போலவே நாட்டின் வடகிழக்கே இருக்கும் மற்றொரு குட்டி மாநிலம் தான் சிக்கிம். இந்த மாநிலத்திற்கும் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி Source Link

டேய் நான் சிவாஜிடா.. எதுக்குடா நடக்க சொல்ற.. பாரதிராஜாவிடம் கடிந்துகொண்ட நடிகர் திலகம்

சென்னை: இந்திய சினிமாவின் நடிப்பு பல்கலைக்கழகம் என போற்றப்படுபவர் சிவாஜி கணேசன். நடிகர் திலகம், செவாலியே என ரசிகர்களால் போற்றப்படுபவர். எந்தக் கதாபாத்திரம் கொடுத்தாலும் அந்தக் கதாபாத்திரமாகவே மாறிவிடும் சிறப்புடையவர் சிவாஜி கணேசன். அப்போதும் சரி இப்போதும் சரி எப்போதும் சரி யார் நடிக்க வந்தாலும் அவர்களின் ஆதர்ச ஹீரோவாக இருப்பவர் சிவாஜி கணேசன் மட்டுமே. இந்த்ச்

மூன்று ஹீரோ Splendor+ VS Splendor+ XTEC VS Splendor+ XTEC 2.0 வித்தியாசங்கள் என்ன..!

இந்தியாவின் மிகவும் நம்பகமான மோட்டார்சைக்கிள் மாடலாக விளங்குகின்ற ஹீரோ ஸ்பிளெண்டர் பிளஸ் பைக்கில் தற்பொழுது மூன்று விதமான மாறுபாடுகளை பெற்றுள்ள நிலையில் ஆரம்ப விலை ரூ.75,591 (எக்ஸ்ஷோரூம்) துவங்குகின்றது. முதலில் மூன்று ஸ்பிளெண்டர்+ பைக்குகளுக்கு ஒற்றுமையாக உள்ள முழுவிபரங்களும் பின்வருமாறு தொகுத்து வழங்கியுள்ளேன்;- i3S நுட்பத்தை பெறுகின்ற 97.2சிசி ஏர் கூல்டு, 4 ஸ்ட்ரோக் என்ஜினை பகிர்ந்து கொண்டு 8.02 hp பவர் மற்றும் 8.05 Nm டார்க் வழங்குகின்றது. இந்த மோட்டார்சைக்கிளில் 4 வேக கியர்பாக்ஸ் … Read more

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா மாவட்டத்திலும் 75 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை..

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024 மே 31ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2024மே 30ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. இயங்குநிலை தென்மேல் பருவப் பெயர்ச்சி நிலைமை காரணமாக நாடு முழுவதும்தற்போது நிலவும் மழை நிலைமையும் காற்று நிலைமையும் மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. … Read more

செக்ஸிற்கு மறுத்த மனைவி! திருமணமான 12 நாட்களில் வெளிவந்த உண்மை..ஷாக்கான கணவன்

Latest News Indonesian Man Finds Out About His Wife : திருமணமான 12 நாட்கள் கழித்து, தான் திருமணம் செய்து கொண்ட பெண் குறித்த உண்மை அதிர்ந்து ஒருவர் அதிர்ந்து போயிருக்கிறார். இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம்.   

இஸ்ரேல் தாக்குதலை `இனப்படுகொலை' என்று கூறிய இஸ்லாமிய செவிலியர்; டிஸ்மிஸ் செய்த அமெரிக்க மருத்துவமனை!

பாலஸ்தீனத்தின் (Palestine) ஹமாஸ் (Hamas) குழு கடந்த அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேல் (Israel) மீது திடீர் தாக்குதல் நடத்தியது. இதில், 1,100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், 250-க்கும் மேற்பட்டோரை ஹமாஸ் குழுவினர் பணயக்கைதிகளாக கடத்திச் சென்றதாகவும் இஸ்ரேல் கூறுகிறது. இதற்கு எதிர் தாக்குதல் என்ற பெயரில் அக்டோபர் 8-ம் தேதி அமெரிக்காவின் நிதி மற்றும் ஆயுத உதவியுடன் பாலஸ்தீனத்தின் காஸா (Gaza) பகுதியில் போர்தொடுத்த இஸ்ரேல் இன்றுவரைத் தொடர்ந்து தாக்குதல் நடத்திவருகிறது. All Eyes On Rafah … Read more