தானே ரசாயன ஆலை வெடி விபத்தில் உயிரிழப்பு 10 ஆக அதிகரிப்பு

தானே: மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தில் டோம்பிவிலி பகுதியில் நடந்த ரசாயன தொழிற்சாலையில் உள்ள கொதிகலன் வெடித்து சிதறி ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. நேற்று 7 பேர் உயிரிழந்த நிலையில், விபத்து நடந்த இடத்தில் இருந்து இன்று மேலும் 3 உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அப்பகுதி தாசில்தார் விபத்து தொடர்பாக பேசுகையில், “விபத்துக்குள்ளான தொழிற்சாலை வளாகத்தில் மேலும் சிலர் உயிரிழந்திருக்கலாம் என நினைக்கிறோம். இதனால் உயிரிழப்பு மேலும் … Read more

மீண்டும் டப்பிங் சீரியல்களை களமிறக்கும் ஜீ தமிழ்! எந்த சீரியலை எந்த நேரத்தில் பார்க்கலாம்?

Dubbed Serials In Zee Tamil Channel : தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றாக இருந்து வருகிறது ஜீ தமிழ். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த சேனலில் டப்பிங் சீரியல்கள் ஒளிபரப்பாகின. தற்போது மீண்டும் அந்த ட்ரெண்டை கொண்டு வருகிறது, ஜீ தமிழ். 

IPL: சன்ரைசர்ஸ் அணியை கரை சேர்ப்பாரா நடராஜன்… பந்தயம் அடிக்குமா ராஜஸ்தான்?

SRH vs RR: ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கான இரண்டாவது தகுதிச்சுற்றில் (Qualifiers 2) முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் அணி 175 ரன்களை அடித்துள்ளது. Innings Break! A competitive of for a place in the  Which way is it going folks  Chase starts Scorecard https://t.co/Oulcd2G2zx#TATAIPL | #Qualifier2 | #SRHvRR | #TheFinalCall pic.twitter.com/lt9pGK5kLh — IndianPremierLeague (@IPL) May 24, 2024  

ஜூன் 30 வரை திருப்பதி கோவிலில் வி ஐ பி தரிசனம் ரத்து

திருப்பதி வரும் ஜூன் 30 ஆம் தேதி வரை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வி ஐ பி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. உலகப் புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவில் ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் உள்ளூர் மட்டுமின்றி, வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் தினமும் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். குற்ப்பாக விடுமுறை நாட்கள், விசேஷ நாட்கள், மற்றும் திருவிழா போன்ற நேரங்களில் பக்தர்களின் எண்ணிக்கை அதிகளவில் காணப்படுகிறது. தற்போது … Read more

Actor Vijay: கோட் படத்தின் அடுத்த அப்டேட் கொடுத்த அர்ச்சனா கல்பாத்தி.. 2வது சிங்கிள் எப்பங்க?

சென்னை: நடிகர் விஜய், பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து வரும் படம் கோட். இந்தப் படத்தில் நடிகர் விஜய் தன்னுடைய போர்ஷன்களை முடித்துக் கொடுத்து விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் படம் வரும் செப்டம்பர் மாதம் 5ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, படத்தின் கிரியேட்டிவ்

யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் மருத்துவப்பயிற்சி, ஆராய்ச்சிக்கான கட்டடத்தொகுதி   ஜனாதிபதியினால் திறந்துவைப்பு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் மருத்துவப்பயிற்சி மற்றும் ஆராய்ச்சிக்கான கட்டடத்தொகுதி [Clinical Training and Research Block – CTRB]  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களால் இன்று (24/05/2024) திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் பி. எஸ். எம். சார்ள்ஸ், அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர், யாழ் மருத்துவப் பீடத்தின் பீடாதிபதி, பல்கலைக்கழக … Read more

`மகளிர் இலவச பேருந்துகளால் மெட்ரோவில் கூட்டமில்லை!' – மோடி கூறியது சரியா? | விகடன் கருத்துக்கணிப்பு

தமிழ்நாடு, தெலங்கானா ஆகிய மாநிலங்கள் மற்றும் டெல்லி யூனியன் பிரதேசத்தில் அந்தந்த அரசுகளின் நிதியில் மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து சேவை வழங்கப்பட்டு வருகிறது. மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து இப்படியிருக்க, தெலங்கானாவில் ஹைதராபாத் மெட்ரோ ரயில் திட்டத்தின் 90 சதவிகித பங்குகளை வைத்திருக்கும் எல்&டி நிறுவனத்தின் இயக்குநர் ஷங்கர் ராமன், காங்கிரஸ் அரசின் மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டத்தால் பெருநகரில் பெண் பயணிகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டதாகவும், அதனால் கடன் சுமையை குறைக்க 2026-ல் பங்குகளை விற்கப் பரிசீலிப்பதாகவும் … Read more

கேரள அரசுக்கு எதிராக மே 27-ல் குமுளி நோக்கி 5 மாவட்ட விவசாயிகள் பேரணி @ முல்லை பெரியாறு விவகாரம்

குமுளி: முல்லைப் பெரியாறு அணையை இடித்துவிட்டு புதிய அணை கட்ட திட்டமிடும் கேரள அரசைக் கண்டித்து மே 27-ம் தேதி ஐந்து மாவட்ட விவசாயிகள் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர். முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்ட அனுமதி கேட்டு கேரள அரசு கடந்த ஜனவரியில் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சகத்திடம் மனு அளித்தது. அதில், ‘முல்லை பெரியாறு அணை கட்டப்பட்டு 128 ஆண்டுகள் ஆகிவிட்டதால் அணையின் கீழ் பகுதியில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள், … Read more

‘எங்கும் தோல்வியுறும் பாஜகவால் 400+ எப்படி வெல்ல முடியும்?’ – கார்கே ‘கழித்தல்’ கணக்கு

பெங்களூரு: “பாஜக அனைத்து இடங்களிலும் தோல்வியடைந்து வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம் என்ற முழக்கத்தை எப்படி எழுப்புகிறார்?” என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பியுள்ளார். கர்நாடக மாநிலத்தில் உள்ள தனது சொந்த ஊரான கலபுர்கியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “இண்டியா கூட்டணி பெரும்பான்மையைப் பெறுவதற்கான எல்லா சாத்தியக்கூறுகளும் இருக்கின்றது. இண்டியா கூட்டணிக்கு மக்கள் நல்ல ஆதரவை வழங்கி வருகின்றனர். விலைவாசி … Read more

பல மில்லியன் வியூஸ்களை கடந்த புஷ்பா 2 படத்தின் பாடல் ப்ரமோ!

ராஷ்மிகா மந்தனா மற்றும் அல்லு அர்ஜுன் இருவரும் இணைந்திருக்கும் ‘புஷ்பா 2: தி ரூல்’ படத்தின் இரண்டாவது பாடலான ‘சூடானா (கப்புள் பாடல்)’ அறிவிப்பு புரோமோ இப்போது வெளியாகியுள்ளது!