இப்படி ஒரு ஆளுநர் வாய்த்தது தமிழகத்துக்கு கெட்ட நேரம் : அமைச்சர் அங்கலாய்ப்பு

புதுக்கோட்டை தமிழக அமைச்சர் ரகுபதி ஆளுநர் ஆர் என் ரவியை கடுமையாக விமர்சித்துள்ளார். இன்று புதுக்கோட்டையில் தி.மு.க. மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்துக் கொண்டார். கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களுக்கு அமைச்சர் ரகுபதி பேட்டி அளித்தார். ரகுபதி தனது பேட்டியில், “திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்ததால் சர்ச்சை கிளம்பியது. திரும்பவும் காவி உடையுடன் திருவள்ளுவர் படத்தைப் பயன்படுத்தி அழைப்பிதழ் அடித்து கவர்னர் மாளிகை வெளியிடுகிறது என்றால், கவர்னரை என்ன தான் செய்ய … Read more

வாரண்ட் இருந்தும் டிக்கெட் கேட்ட நடத்துநர்.. \"எது டிக்கெட்டா..\" கடுப்பான காவலர்.. அடுத்து பரபரப்பு

செங்கல்பட்டு: வாரண்ட் இருந்தும் அரசு பேருந்தில் டிக்கெட் வாங்கச் சொன்னதால் நடத்துநரிடம் காவலர் ஒருவர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இது குறித்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. நாங்குநேரி பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு போலீசார் ஒருவர் அரசு பேருந்தில் டிக்கெட் எடுக்க மறுத்து வாக்குவாதம் செய்த வீடியோ இணையத்தில் பரவியது. இது Source Link

ஆஸ்கர் அறை சர்ச்சை.. மீண்டும் அதிரடி காட்ட வந்த வில் ஸ்மித்.. Bad Boys: Ride or Die டிரெய்லர் இதோ!

லாஸ் ஏஞ்சல்ஸ்: வெள்ளை நிற நடிகர்கள் ஆதிக்கம் செலுத்தி வந்த ஹாலிவுட்டில் கருப்பு நிற ஆக்சன் ஹீரோவாக உலக அளவில் ரசிகர்களை ஈர்த்தவர் வில் ஸ்மித். அதிகம் படித்த அறிவாளிகள் அமெரிக்காவில் கூட இன்னமும் இனவெறி நீடித்துக் கொண்டு தான் இருக்கின்றது. அதை எல்லாம் சமாளித்து டாப் ஹீரோவாக வளர வில் ஸ்மித்துக்கு பேட் பாய்ஸ் திரைப்படம்

“IPL -ஐ விட BCCI-யில் அரசியல், அழுத்தங்கள் அதிகம் என்று சொன்னார் கே.எல்.ராகுல்" – ஜஸ்டின் லாங்கர்

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் ஜூன் மாதம் நடைபெறும் டி20 உலகக் கோப்பையுடன் முடிவடைகிறது.  கடந்த நவம்பர் மாதத்தோடு முடிவடைந்த டிராவிட்டின் பதவிக்காலம் வரும் டி20 உலகக் கோப்பையைக் கருத்தில் கொண்டு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பிற்குப் பல முன்னாள் முன்னணி கிரிக்கெட் வீரர்கள் பரிந்துரைக்கப்பட்டு வருகின்றனர். நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் சிஎஸ்கே அணியின் தற்போதைய பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெம்மிங், ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் … Read more

சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்துக்கு எதிரான வழக்கில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு

சென்னை: சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை பிறப்பித்துள்ளனர். அதேநேரம் கோவை சிறையில் உள்ள சவுக்கு சங்கரை சென்னை புழல் சிறைக்கு உடனடியாக மாற்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். பெண் காவலர்களை அவதூறாகப் பேசியதாக கைது செய்யப்பட்ட யூடியூபர் சவுக்கு சங்கரை, குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்து, சென்னை மாநகர காவல் ஆணையர் கடந்த மே 12 அன்று உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை … Read more

வாக்குச்சாவடி வாரியாக வாக்குப்பதிவு விவரம்: தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட உச்ச நீதிமன்றம் மறுப்பு

புதுடெல்லி: வாக்குச்சாவடி வாரியாக பதிவான வாக்குகளின் எண்ணிக்கையை வெளியிட உத்தரவிடக் கோரிய மனுவை விசாரிக்க மறுப்பு தெரிவித்த உச்ச நீதிமன்றம், அந்த மனுவை நிராகரித்தது. இன்றைய விசாரணையின்போது, “ஏற்கெனவே, ஐந்து கட்ட வாக்குப் பதிவு முடிந்துவிட்டது. 6-ம் கட்ட தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இந்த நேரத்தில் இந்த வழக்கில் உத்தரவு பிறப்பிப்பது சரியாக இருக்காது. அதனால், தேர்தல் முடிந்தபின் இந்த வழக்கு விசாரணை செய்யப்படும். கோடை விடுமுறை முடிந்தபின் இந்த வழக்கு விசாரணைக்கு பட்டியலிடப்படும். அதுவரை … Read more

Kiran Rathod : 15 லட்ச ரூபாய் நஷ்டம்..மன உளைச்சலில் நடிகை கிரண்! நடந்தது என்ன?

Latest News Actress Kiran Rathod : தமிழ் திரையுலகில் பிரபல நடிகையாக இருந்த கிரண், தான் 15 லட்சத்தை இழந்ததாக தனது சமூக வலைதளங்களில் தெரிவித்திருக்கிறார். இதற்கு காரணம் என்ன? இங்கு பார்ப்போம். 

முன்விரோதம்…. நடு ரோட்டில் கத்திக்குத்து: பீதியில் மக்கள், இருவர் கைது

அபிராமபுரம் பகுதியில் முன்விரோதம் காரணமாக ஒருவர் நடு ரோட்டில் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக கொலை முயற்சியில் ஈடுபட்ட 2 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹர்திக் பாண்டியாவுக்கு அடி மேல் அடி… பிரிந்து சென்ற மனைவி? வெளியான அதிர்ச்சி தகவல்!

Hardik Pandya Natasa Stankovic Latest News: நடப்பு ஐபிஎல் தொடரில் லீக் சுற்று போட்டிகள் நிறைவைந்து பிளே ஆப் சுற்று நடைபெற்று வருகிறது. நாளை மறுநாள் அன்று இறுதிப்போட்டி நடைபெறுகிறது. கொல்கத்தா அணி ஏற்கெனவே இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுவிட்ட நிலையில், இன்று ஹைதராபாத் – ராஜஸ்தான் அணிகள் மோதும் குவாலிஃபயர் 2 போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது.  கடந்தாண்டு சென்னை, குஜராத், லக்னோ, மும்பை அணிகள் பிளே ஆப் சுற்று தகுதிபெற்ற நிலையில், இந்த முறை … Read more

டேட்டாவும் ஜாஸ்தி… இணைய வேகமும் அதிகம்… ஆனால் விலை குறைவு – பிஎஸ்என்எல் பட்ஜெட் பிளான்

BSNL Fibre Broadband 599 Rupees Plan: இந்திய தொலைத்தொடர்பு துறை ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களின் ஆதிக்கம் நிறைந்து காணப்படுகிறது எனலாம். இரு நிறுவனங்களும் இந்திய சந்தையில் வாடிக்கையாளர்களை கவரும் வகையிலும், பலதரப்பட்ட வாடிக்கையாளர்களை தக்கவைக்கும் பொருட்டும் பல்வேறு ரீசார்ஜ் பிளான்களை வழங்கி வருகின்றன. டேட்டா சார்ந்து தற்போதைய வாடிக்கையாளர்களின் தேவை மாறிவிட்டதால் அதற்கெற்ப இரு நிறுவனங்களும் தங்களின் திட்டங்களை வழங்கி வருகின்றன. குறிப்பாக, இந்த நிறுவனங்கள்தான் 5ஜி சேவையை இந்தியா முழுவதும் வரம்பற்ற வகையில் … Read more