செயற்கையாக பழுக்கவைக்கப்பட்ட 16 டன் மாம்பழங்களை பறிமுதல் செய்த அதிகாரிகள்… கோவை பழக் கடைகளுக்கு நோட்டீஸ்…

கோவை மாநகரில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நேற்று நடத்திய சோதனையில் ரசாயனம் மூலம் பழுக்கவைக்கப்பட்ட 16.1 டன் மாம்பழம் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்த மாம்பழங்களை மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் கொட்டி அழித்தனர். மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மேற்கொண்ட இந்த சோதனையில் 55க்கும் மேற்பட்ட பழக்கடைகள் மற்றும் பழ மண்டிகளில் சோதனை நடத்தப்பட்டது. இதில் பழங்களை செயற்கையாக பழுக்கவைக்க உதவும் எத்திலின் ரசாயன பாக்கெட்டுகளை உரிய முறையில் … Read more

ஆஹா.. இந்தியா மாலத்தீவு உறவில் பெரிய ட்விஸ்ட்! சர்வதேச அரசியல் மொத்தமாக மாறுதே! யாருமே எதிர்பார்க்கல

மாலே: இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படும் ரூபே கார்டுகளை மாலத்தீவு ஏற்றுக் கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளது. இது இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் முக்கிய மைல்கல்லாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்தியா மாலத்தீவு இடையே கடந்த சில காலமாக மோசமான உறவு நீட்டித்து வந்தது அனைவருக்கும் தெரியும். மாலத்தீவு அதிபர் முய்சுவின் போக்கே இதற்குக் காரணமாக இருந்துள்ளது. Source Link

வாட்டர் பாக்கெட் மூஞ்சி.. பெரிய பாய் சம்பவத்தை கொஞ்சம் பாருங்களேன்.. ராயன் பாட்டு ராக்கிங்!

 சென்னை:  தனுஷ் இயக்கி நடித்துள்ள ராயன் படத்தில் இடம்பெற்றுள்ள ”வாட்டர் பாக்கெட்” பாடல் இன்று மாலை 6:00 மணிக்கு வெளியாகிறது. அதன் க்ளிம்ப்ஸ் தற்போது வெளியாகி ரசிகர்களை மெய்மறக்க செய்துள்ளது. ஏ.ஆர். ரஹ்மான் இசையில் சந்தோஷ் நாராயணன் பாடியுள்ள “வாட்டர் பாக்கெட் மூஞ்சி” பாடல் கேட்டவுடனே ரசிகர்களை ஈர்க்கும் விதமாக உள்ளது. தர லோக்கலாக தரமான

எதிர்காலத்தில் பந்து வீச்சாளர்களும் பேட்ஸ்மேன்களாக மாற வேண்டி இருக்கும் – அஸ்வின்

சென்னை, இறுதி கட்டத்தை எட்டியுள்ள 17-வது ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் 2-வது அணி எது? என்பதை நிர்ணயிக்கும் 2-வது தகுதி சுற்று (குவாலிபயர் 2) ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான் ராஜஸ்தான் ராயல்ஸ் – சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. முந்தைய ஆட்டத்தின் ஹீரோவான ராஜஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினுக்கு இது சொந்த ஊர் மைதானம் என்பதால் … Read more

2-வது நாளாக தைவான் எல்லையில் சீனா போர்ப்பயிற்சி

தைபே நகரம், சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்த தைவான் 1949-ம் ஆண்டு தனிநாடாக பிரிந்தது. ஆனால் தைவானை இன்னும் தங்களது நாட்டின் ஒரு அங்கம் என சீனா கருதுகிறது. எனவே தைவானை மீண்டும் தன்னுடன் இணைத்துக் கொள்ள சீனா துடிக்கிறது. இதற்காக தைவான் எல்லையில் போர்க்கப்பல்கள் மற்றும் விமானங்களை அனுப்பி அவ்வப்போது போர்ப்பதற்றத்தை ஏற்படுத்துகின்றது. இந்தநிலையில் தைவானின் கின்மென், மாட்சு மற்றும் டோங்கி தீவுகளை சுற்றியுள்ள பகுதிகளில் சீனா 2-வது நாளாக போர்ப்பயிற்சிகளை நடத்தி உள்ளது. சீனாவின் இந்த … Read more

மனித உணர்வுகளின் உண்மையான தன்மை: Namjoon இன் புதிய பாடல் “Lost”

BTS தலைவர் கிம் நம்ஜூன், அதாவது RM, தனது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடல் “Lost” இன் இசை வீடியோவை வெளியிட்டுள்ளார். வெள்ளிக்கிழமை HYBE தனது YouTube சேனலில் இந்த ஐந்து நிமிட நீளமுள்ள வீடியோவை பகிர்ந்துள்ளது. நம்ஜூனின் புதிய ஆல்பம் “Right Place Wrong Person” கூட வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. (மேலும் படிக்க | BTS ரசிகர்கள் RM மற்றும் ஜிமின் இணையும் என்று நம்புகிறார்கள், அவர்கள் புதிய ‘Mini & Moni’ கிளிப்பில் இணைந்து நம்ஜூனின் … Read more

வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் மே 30 வரை மிதமான மழை வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் நாளை (மே 25) முதல் 30-ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு வங்கக் கடல் பகுதிகளில் நேற்று நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடகிழக்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இன்று (24.05.2024) காலை … Read more