அரசியல் சாசனத்தை பாதுகாக்கும் போராட்டம்தான் தேர்தல்: ராகுல் காந்தி பிரச்சாரம்

புதுடெல்லி: இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்பதற்கான போராட்டம் தான் இந்த தேர்தல் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறினார். மக்களவைத் தேர்தலையொட்டி வடகிழக்கு டெல்லியின் தில்ஷத் கார்டன் பகுதியில் காங்கிரஸ் சார்பில் நேற்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் வேட்பாளரை கன்னையா குமாரை ஆதரித்து ராகுல் காந்தி பேசியதாவது: இந்திய அரசிலமைப்பு சட்டத்தை மாற்ற வேண்டும் என்பதே பாஜகவின் விருப்பமாக இருந்து வருகிறது. பாஜகவினர் அரசியலமைப்பு சட்டத்தை கிழித்து எறிய விரும்புகின்றனர். இந்திய அரசியலமைப்பையோ, இந்தியக் … Read more

வெற்றி நடித்துள்ள பகலறியான் படம் எப்படி உள்ளது? திரைவிமர்சனம்!

Pagalariyaan Movie Review: இயக்குனர் முருகனின் எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவாகியுள்ள பகலறியான் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.   

சாலை தான் இல்லை… பாதையாவது அமைத்துக் கொடுங்கள்… தவிக்கும் கிராம மக்கள்..!!

காட்பாடி அருகே 50 ஆண்டுகளாக பாதை இல்லாத நிலையில், பரிதாப நிலையில் உள்ள கிராம மக்கள்,  சாலை வசதி வேண்டாம் பாதை மட்டும் அமைத்து கொடுங்கள் என கோரிக்கை வைத்துள்ளனர்.

PT Sir Review: சர்ச்சை காமெடி, கோர்ட் ரூம் டிராமா; சுவாரஸ்யமாகப் பாடம் எடுக்கிறாரா இந்த பி.டி சார்?

ஈரோட்டிலிருக்கும் பெரிய கல்வி தந்தை (தியாகராஜன்) நடத்தும் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக இருக்கிறார் கனகவேல் (ஹிப்ஹாப் ஆதி). சாதாரண மிடில் கிளாஸ் குடும்பத்தைச் சேர்ந்த அவரின் ஜாதகத்தில் பிரச்னை இருப்பதாக குடும்ப ஜோதிடர் எச்சரிக்கிறார். இதைக் கேட்கும் அவரது தாய், எந்த அநீதியையும் தட்டி கேட்காத வகையில் அவரை வளர்க்கிறார். பள்ளியில் உடன் பணிபுரியும் ஆங்கில ஆசிரியர் வானதியிடம் கனகவேல் காதல் கொள்ள, அவர்களின் நிச்சயதார்த்தம் முடிவு செய்யப்படுகிறது. மறுபுறம் அவர்களின் எதிர்வீட்டிலிருக்கும் இளம்பெண் (அனிகா சுரேந்திரன்) … Read more

முரட்டு மைலேஜ் கொடுக்கும் மாஸான கார்… மாருதி சுசுகி Swift மாடலில் வந்துள்ள மாற்றங்கள் என்னென்ன?

Maruti Suzuki New Swift Car: வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் ஒரு லட்சியம் இருக்கும், ஒரு குறிக்கோள் இருக்கும். இந்தியாவில் மத்திய நடுத்தர வர்க்கத்தினரை எடுத்துக்கொண்டால் நிலம் வாங்குவது ஒரு குறிக்கோள் என்றால், வீடு கட்டுவது என்பது நீண்ட கால லட்சியமாக இருக்கும். அதுவும் ஒரு நடுத்தர வர்க்க இளைஞனை அழைத்து உங்களின் வாழ்வின் லட்சியம் என்னவென்று கேட்டால் அதில் கார் வாங்க வேண்டும் என்பது அதில் நிச்சயம் இடம்பெற்றிருக்கும்.  எப்படி நிலம் வாங்கி வீடு கட்டுவதை ஒரு குறிக்கோளாக … Read more

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள் பெயரில் ரூ.429 கோடி வங்கியில் பிக்சட் டெபாசிட் செய்துள்ளது தமிழ்நாடுஅரசு!

சென்னை: கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள் பெயரில் வங்கியில் தமிழ்நாடு அரசு சார்பில் வைப்பீடு தொகை டெபாசிட் செய்யப்பட்டு உள்ளது. அதன்படி, ரூ.429,47  கோடி ரூபாய் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டு உள்ளது. திமுக ஆட்சிக்கு வந்ததும், கடந்த 2021ம் ஆண்டு, கொரோனாவால் பெற்றோரை இழந்துள்ள குழந்தைகளின் பெயரில் ஐந்து லட்சம் ரூபாய் வங்கி வைப்பு செலுத்தப்படும் என்றும், அந்த குழந்தைகளுக்கு 18 வயதாகும் போது அந்த பணம் வட்டியுடன் அவர்களுக்கு வழங்கப்படும் என்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, கொரோனாவால் தாய் மற்றும் தந்தையைஇழந்த … Read more

ரூ. 1.5 லட்சம் கொடுத்தா மத்திய அரசு வேலை.. பல லட்சங்களை ஏப்பம் விட்ட முன்னாள் பாஜக நிர்வாகி கைது!

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த 37 பேரிடம் ரயில்வே உள்ளிட்ட மத்திய அரசு துறைகளில் வேலை வாங்கித் தருவதாக கூறி பல லட்ச ரூபாய் மோசடி செய்த முன்னாள் பாஜக மாநில நிர்வாகியை போலீசார் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் பகண்டை கூட்ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ரவி. இவருக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு விழுப்புரம் மாவட்டம் Source Link

அமரன் படத்தை கைப்பற்றிய பிரபல ஓடிடி நிறுவனம்?.. வரிசையா தூக்குறாங்களே பாஸ்

சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக அயலான் திரைப்படம் வெளியானது. பிரின்ஸ் படத்தின் தோல்வியால் ரொம்பவே துவண்டிருந்த சிவகார்த்திகேயன் மாவீரன், அயலான் என்று வரிசையாக இரண்டு ஹிட் படங்களை கொடுத்து மீண்டும் எழுந்துவிட்டார். இதனால் அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். தற்போது அவர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் படத்தில் நடித்திருக்கிறார். இந்தச் சூழலில் படம் பற்றிய புதிய தகவல்

இளம்வயதில் புதிய சாதனை: 16 வயதில் எவரெஸ்ட் சிகரம் ஏறிய மும்பை மாணவி

மும்பை, உலகின் மிக உயரமான மலைச்சிகரம் எவரெஸ்ட். 8,848 மீட்டர் உயரம் கொண்ட இந்த சிகரத்தில் ஏற, சிறந்த உடல்தகுதியும், தன்னம்பிக்கையும் வேண்டும். வெகுசிலரே இந்த சிகரத்தில் ஏறி சாதனை படைத்து உள்ளனர். தற்போது மிக இளம்வயதில் இந்த சிகரத்தை தொட்ட இந்திய பெண்ணாக சாதனை படைத்திருக்கிறார் காம்யா கார்த்திகேயன் என்ற 16 வயது சிறுமி. கடற்படையில் அதிகாரியாக இருக்கும் கார்த்திகேயன் என்பவரின் மகளான காம்யா, நேபாளத்தில் இருந்து எவரெஸ்ட் சிகரத்தை ஏறி சாதனை படைத்திருக்கிறார். அவர் … Read more

வங்காளதேசத்திற்கு எதிரான 2-வது டி20: தொடரை கைப்பற்றி வரலாறு படைத்த அமெரிக்கா

ஹூஸ்டன், வங்காளதேச கிரிக்கெட் அணி அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஏற்கனவே நடைபெற்ற முதல் டி20 போட்டியில் அமெரிக்கா வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்காளதேச அணியின் கேப்டன் ஹொசைன் ஷாண்டோ பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி … Read more