அண்ணா சீரியல்: சாமி வந்து ஆடி சௌந்தரபாண்டிக்கு ஷாக் கொடுத்த பரணி.. கோவிலில் நடந்த ட்விஸ்ட்

Zee Tamil Anna Serial Today’s Episode Update: சாமி வந்து ஆடி சௌந்தரபாண்டிக்கு ஷாக் கொடுத்த பரணி.. கோவிலில் நடந்த ட்விஸ்ட் – அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட் 

கமலாலயத்தை முற்றுகையிட வரும் காங்கிரஸ்க்கு உணவு தயாராக இருக்கும்: எல். முருகன்

செல்வப் பெருந்தகை கமலாலயம் வந்து பார்த்தால் தான் தெரியும், பாஜக எந்த அளவுக்கு வளர்ந்து உள்ளது என்பது அவருக்குத் தெரியும் என காஞ்சிபுரம் சங்கர மடத்தில் காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேட்டியில் தெரிவித்தார்.

உங்கள் வாகனத்தின் RC-ஐ ஆன்லைனில் எளிமையாக புதுப்பிப்பது எப்படி?

வாகன பதிவுச் சான்றிதழ் (RC) என்பதன் முக்கியத்துவம்: RC என்பது உங்கள் வாகனம் இந்திய அரசால் நிரந்தரமாக பதிவு செய்யப்பட்டிருப்பதை உறுதிப்படுத்தும் சான்றிதழ் ஆவணம் ஆகும். இது உங்கள் வாகனத்தின் செல்லுபடியாகும் பதிவை உறுதிப்படுத்தும் முக்கிய ஆவணம். பதிவேடு சான்றிதழ் பெறுவதன் கட்டாயம்: நீங்கள் இந்தியாவின் குடிமகனாக இருந்தால், 1988ஆம் ஆண்டின் மோட்டார் வாகனச் சட்டம் (MV Act)ப்படி பதிவேடு சான்றிதழ் (RC) பெறுவது கட்டாயம். இந்தச் சட்டப்படி, பதிவேடு சான்றிதழ் இல்லாமல் எந்தவொரு நபரும் இந்திய … Read more

இனி டிரைவிங் லைசென்ஸ் எடுக்க ஆர்.டி.ஓ., ஆபிஸ் செல்ல வேண்டாம்! ஜூன் 1முதல் புதிய நடைமுறை அமல்…

சென்னை: இனி டிரைவிங் லைசென்ஸ் தேவைப்படுபவர்கள் அதை எடுக்க எ ஆர்.டி.ஓ., ஆபிஸ் செல்ல வேண்டாம், தனியார் ஓட்டுநர் பயிற்சி மையங்களிலேயே எடுத்துக்கொள்ளும் வகையிலானபுதிய நடைமுறை நாடு முழுவதும்  ஜூன் 1முதல் அமலுக்கு வருகிறது. ஓட்டுனர் உரிமம் பெறும் முறையை மத்திய அரசு எளிதாக்கியுள்ளதை அடுத்து, இதற்கான தேர்வுகளுக்கு விண்ணப்பதாரர்கள் இனி மண்டல போக்குவரத்து அலுவலகங்களுக்கு செல்லும் நிலை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதாவது,  ஜூன் 1, 2024 முதல், ஆர்டிஓக்களுக்குப் பதிலாக தனியார் ஓட்டுநர் பயிற்சி மையங்களில் ஓட்டுநர் … Read more

PT Sir Review: பிடி சார் விமர்சனம்.. ஹிப் ஹாப் ஆதி, அனிகா சுரேந்திரனின் படம் எப்படி இருக்கு?

நடிகர்கள்: ஹிப் ஹாப் ஆதி, அனிகா சுரேந்திரன், காஷ்மிரா, தியாகராஜன் இசை: ஹிப் ஹாப் தமிழா ஆதி இயக்கம்: கார்த்திக் வேணுகோபாலன் சென்னை: சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ரியோ ராஜை வைத்து ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடுராஜா’ படத்தை இயக்கிய கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில் ஹிப் ஹாப் ஆதி, காஷ்மிரா, அனிகா சுரேந்திரன், தியாகராஜன், பிரபு, பாக்கியராஜ், பாண்டியராஜன்,

மனைவியுடன் தகராறு.. ஓடும் பஸ்சில் ஜன்னல் வழியாக குதித்த வாலிபர்

கோட்டயம், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து எர்ணாகுளத்துக்கு சென்ற அரசு பேருந்தில் எடையாழம் பகுதியை சேர்ந்த 34 வயதுடைய வாலிபர், தனது மனைவியுடன் பயணம் செய்தார். அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டது. நேரம் செல்லச்செல்ல இருவருக்குமிடையேயான தகராறு முற்றியது. இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் பஸ்சில் இருந்து இறங்க முயன்றார். பஸ்சை நடுவழியில் நிறுத்துமாறு கண்டக்டர் மற்றும் டிரைவரிடம் கேட்டார். ஆனால் அரசு போக்குவரத்து கழக நிறுத்தத்தில் மட்டுமே பஸ்சை நிறுத்தமுடியும் என்று … Read more

முதல் டி20 போட்டி: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்திய வெஸ்ட் இண்டீஸ்

ஜமைக்கா, தென் ஆப்பிரிக்க அணி, வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி, இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேற்று (இந்திய நேரப்படி இன்று அதிகாலை) நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி, முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ், 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்தது. கேப்டன் பிரண்டன் கிங் அதிகபட்சமாக 85 ரன்கள் எடுத்தார். இதனை … Read more

மெக்சிகோவில் பிரசார மேடை சரிந்து 9 பேர் பலி

மெக்சிகோ சிட்டி, மெக்சிகோவில் வரும் ஜூன் 2ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி, அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அந்நாட்டின் வடக்கு மாகாணமான நியூவோ லியோனில் உள்ள சான் பெட்ரோ கார்சா கார்சியா நகரில் நேற்று பலத்த காற்று வீசியது. அப்போது, குடிமக்கள் இயக்கம் கட்சியின் அதிபர் வேட்பாளராக போட்டியிடும் ஜார்ஜ் அல்வாரெஸ் மைனெசின் பிரசார நிகழ்ச்சிக்காக அமைக்கப்பட்டிருந்த மேடை அமைப்புகள் சரிந்து விழுந்தன. இந்த இடிபாடுகளில் சிக்கி … Read more

குறைந்த விலை ஹீரோ வீடா எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் அறிமுக விபரம்

இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பாளரான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவன வீடா எலக்ட்ரிக் பிராண்டில் ஏற்கனவே விற்பனையில் உள்ள V1 இ-ஸ்கூட்டரை விட மிக குறைந்த விலையில் ஒரு மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. சமீபத்தில் ஹீரோ நிறுவனம் இந்திய அரசின் PLI (Production Linked Incentive) திட்டத்தின் சலுகைகளை பெறுவதற்கான அனுமதி கிடைத்துள்ள நிலையில், ரூ.1 லட்சம் விலைக்கு குறைவாக வெளியிட உள்ள இ-ஸ்கூட்டர் 80 முதல் 100 கிமீ ரேஞ்ச் வெளிப்படுத்தலாம். மேலும் … Read more

மூன்றாவது குழந்தையை பெற்ற பாஜக கவுன்சிலர்கள் தகுதி நீக்கம்; மாவட்ட ஆட்சியர் உத்தரவு – காரணம் என்ன?

குஜராத் மாநிலம் அமரேலி மாவட்டதின் இரண்டு பா.ஜ.க கவுன்சிலர்கள் மூன்றாவது குழந்தைக்கு பெற்றோர் ஆனதால் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்ககள். இந்த தகுதி நீக்கம் குறித்து பேசிய அமரேலி மாவட்ட ஆட்சியர் அஜய் தாகிய, “அமரேலியின் தாம்நகர் நகர்பலிகா கவுன்சிலர்களான கிமா காசோடியா, மேக்னா போகா இருவரும் கவுன்சிலர் தேர்தலுக்கான வேட்பு மனுவில் இரண்டு குழந்தைகள் இருப்பதாக குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆனால் தற்போது அவர்கள் மூன்றாவது குழந்தைக்கு பெற்றோராகியிருப்பதாக தகவல் கிடைத்தது. அஜய் தாகிய குஜராத் மாநிலத்தின் முனிசிபல் சட்டப் … Read more