யானை வழித்தடம் விவகாரத்தில் தமிழக அரசின் திட்டத்துக்கு எதிர்ப்பு வலுப்பது ஏன்? – ஓர் விரிவான அலசல்

யானை – மனித மோதல்களைத் தடுப்பதற்காகவும், ஆக்கிரமிப்புகளால் குறுகிவரும் யானை வழித்தடங்களை அதிகரிப்பதற்காகவும் தமிழ்நாடு அரசு சார்பில் அமைக்கப்பட்ட நிபுணர் குழு, தமிழகம் முழுக்க 42 யானை வழித்தடங்களை கண்டறிந்து அதற்கான திட்ட வரைவு அறிக்கையை சமர்ப்பித்திருக்கிறது. யானை வழித்தடங்களாக குறிப்பிடப்பட்டிருக்கும் இந்த இடங்களில் மக்களின் குடியிருப்புகள், விவசாய நிலங்கள், தேயிலைத் தோட்டங்கள், தனியார் விடுதிகள் எனப் பலவும் அமைந்திருப்பதல் இதற்கு பொதுமக்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு எழுந்திருக்கிறது. யானை மனித செயல்பாடுகளால் யானைகள் உயிரிழப்பதும், யானை … Read more

சிலந்தி ஆறு தடுப்பணை பணியை நிறுத்த வேண்டும்: பினராயி விஜயனுக்கு ஸ்டாலின் கடிதம்

சென்னை: சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணிகளை நிறுத்தி வைக்குமாறு கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: காவிரி படுகையில் அமராவதி (பம்பாறு) துணை படுகையின் ஒரு பகுதியான சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டுவதாக சமீபத்தில் சில ஊடகங்களில் செய்திகள் வந்தன. இதன் காரணமாக, அமராவதி ஆற்றில் நீர்வரத்து வெகுவாக குறையும் என தமிழக விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். இந்த … Read more

கேஜ்ரிவாலின் வயதான பெற்றோரை அலைக்கழிப்பதா? – மத்திய அரசு மீது டெல்லி அமைச்சர் ஆதிஷி குற்றச்சாட்டு

புதுடெல்லி: ஸ்வாதி மலிவால் தாக்கப்பட்ட வழக்கு தொடர்பாக அர்விந்த் கேஜ்ரிவாலின் பெற்றோர் மற்றும் மனைவியிடம் டெல்லி போலீஸ் குறுக்கு விசாரணை நடத்துவது பற்றி டெல்லிபோலீஸ் தரப்பு கூறியதாவது: டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலின் தனி செயலர் பிபவ் குமார் தன்னை தாக்கியதாக ஆம் ஆத்மி மாநிலங்களவை எம்.பி. ஸ்வாதி மலிவால் அளித்த புகாரின் மீது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தாக்குதல் நடத்தப்படுவதற்கு முன்னதாக தான் கேஜ்ரிவாலின் பெற்றோர் மற்றும் மனைவியிடம் பேசிக் கொண்டிருந்ததாக ஸ்வாதி மலிவால் விசாரணையில் … Read more

அமரன் படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்த சிவகார்த்திகேயன் .. விரைவில் ரிலீஸ்!

Sivakarthikeyan Amaran Movie Update: ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘அமரன்’ படத்தின் படப்பிடிப்பு தொடர்பாக முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

’உங்க டிவிட்டை பின் பண்ணி வச்சுக்கோங்க’ டிவில்லியர்ஸை நோஸ்கட் செய்த ரசிகரின் ரிப்ளை

ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணியின் கோப்பை வேட்கை கிட்டதட்ட 17 ஆண்டுகளாக தொடர்கிறது. பஞ்சாப் சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் உள்ளிட்ட அணிகளும் இதுவரை ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லவில்லை. இந்த ஆண்டு அந்த இரண்டு அணிகளும் லீக் சுற்றோடு நடையை கட்டிவிட்ட நிலையில், இதுவரை கோப்பையை  வெல்லாத ஆர்சிபி அணி மட்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தங்களுடைய கடைசி லீக் போட்டியில் வீழ்த்தி ஐபிஎல் 2024 பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது. … Read more

போலி ஐடி மூலம் சிம் கார்டு பயன்படுத்துகிறீர்களா? 6 லட்சம் கனெக்ஷன் கட் – அரசு எடுத்த மெகா ஆக்ஷன்

மோசடி செய்பவர்கள் மக்களை சிக்கவைத்து பணத்தை ஏமாற்றும் பல ஆன்லைன் மோசடி நிகழ்வுகளை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஏமாற்றுபவர்கள் கவர்ச்சிகரமான சலுகைகள் மூலம் மக்களை ஏமாற்றி சிக்க வைக்கின்றனர். பெரும்பாலும் மோசடி செய்பவர்கள் எளிதாக பணம் சம்பாதிப்பதற்கான வழியை மக்களுக்குச் சொல்வதோடு, ஆரம்பத்திலேயே பணத்தையும் கொடுத்து, மக்களின் நம்பிக்கையைப் பெறுகின்றனர். ஆனால், அந்த வலையில் சிக்கியவர்களிடம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்கின்றனர். இதுபோன்ற மோசடிகளில் ஈடுபடும் பெரும்பாலானவர்கள் போலி சிம் கார்டுகளையே பயன்படுத்துவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த … Read more

இன்று மாலை முதல் குற்றாலம் பிரதான அருவிகளில் குளிக்க அனுமதி

குற்றாலம் இன்று மாலை முதல் குற்றாலம் பிரதான அருவிகளில் பொதுமக்கள் குளிக்க அனுமதி அளிக்கப்படுகிறது. கடந்த 17 ஆம் தேதி குற்றால அருவிகளில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் நெல்லையைச் சேர்ந்த சிறுவன் அஸ்வின் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தார். எனவே இதைத் தொடர்ந்து பிரதான அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி, சிற்றருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடைவிதிக்கப்பட்டது. நேற்று அந்தத் தடை 7-வது நாளாக நீடித்தது. மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர், மாவட்ட காவல் … Read more

ஆடுஜீவிதம் எப்போ ஓடிடியில் ரிலீஸ் தெரியுமா?.. வெளியான லேட்டஸ்ட் அப்டேட்

சென்னை: பிளெஸ்ஸி இயக்கத்தில் பிருத்விராஜ் நடித்திருந்த திரைப்படம் ஆடுஜீவிதம். மிகப்பெரிய எதிர்பார்ப்போடு கடந்த மார்ச் மாதம் படம் வெளியானது. படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும் பெரும்பாலானோருக்கு பிடிக்கவே செய்திருந்தது. முக்கியமாக வசூல் ரீதியாகவும் போதிய ரெஸ்பான்ஸே கிடைத்தது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். இந்தச் சூழலில் ஆடுஜீவிதம் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. மலையாளத்தில் 2003ஆம்

இந்த வருடத்தில் திட்டமிட்டபடி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும்

அமைப்பு சட்டத்திற்கு இணங்க இந்த வருடத்தில் திட்டமிட்டபடி ஜனாதிபதித் தேர்தலை நடாத்துவது என்றும், தீர்மானிக்கப்பட்ட கால வரையறைக்குள் ஜனாதிபதிதேர்தல் நடத்தப்படும் என்றும், ஜனாதிபதினால் அமைச்சரவைக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் பேரா சிரியர் பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (23) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போது அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார், ஜனாதிபதி தேர்தலுக்கு பதிலாக பாராளுமன்ற தேர்தலை நடாத்தப் போவதாக குறிப்பிடும் பல ஊடகங்கள் நாட்டில் … Read more

நட்சத்திரப் பலன்கள்: மே 24 முதல் 30 வரை #VikatanPhotoCards

அசுவினி பரணி கிருத்திகை ரோகிணி மிருகசீரிடம் திருவாதிரை புனர்பூசம் பூசம் ஆயில்யம் மகம் பூரம் உத்திரம் அஸ்தம் சித்திரை சுவாதி விசாகம் அனுஷம் கேட்டை மூலம் பூராடம் உத்திராடம் திருவோணம் அவிட்டம் சதயம் பூரட்டாதி உத்திரட்டாதி ரேவதி Source link