உலக நாடுகளை அலறவிடும் சீனா- தைவான் மோதல்.. பின்னணி இதுதான்! .. இடையில் இந்த அமெரிக்கா வருவது ஏன்!

பெய்ஜிங்: தைவானைச் சுற்றி சீனா போர்ப் பயிற்சி நடத்தியது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ள நிலையில், இரு தரப்பிற்கும் இடையே என்ன மோதல்.. அதன் வரலாறு என்ன.. இதில் அமெரிக்கா நிலைப்பாடு என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம். தைவானில் புதிய அதிபர் வில்லியம் லாய் பதவியேற்ற சில நாட்களில், தைவான் தீவைச் சுற்றி பெரியளவில் சீனா ராணுவ Source Link

Saamaniyan Box Office: ராமராஜன் ’சாமானியன்’ டிக்கெட் புக்கிங் எப்படி இருக்கு?.. வசூல் வருமா?

சென்னை: இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியான அயலான், கேப்டன் மில்லர், ப்ளூ ஸ்டார், லால் சலாம், சிங்கப்பூர் சலூன், வடக்குப்பட்டி ராமசாமி, லவ்வர், ரத்னம் கடைசியாக வெளியான ஸ்டார் திரைப்படம் வரை பல படங்கள் வசூல் ரீதியாக பெரும் தோல்வியை சந்தித்தன. சுந்தர் சி இயக்கி நடித்த அரண்மனை 4 திரைப்படம் மட்டும் இந்த ஆண்டு

இந்தியா வரவுள்ள கியா EV3 எஸ்யூவி காரின் முக்கிய சிறப்புகள்

கியா வெளியிட்டுள்ள புதிய எலக்ட்ரிக் எஸ்யூவி EV3 காரில் 81.4kWh மற்றும் 58.3kWh என இரு விதமான பேட்டரி ஆப்ஷனை பெற்றிருப்பதுடன் முதல் செயற்கை நுண்ணறிவு சார்ந்த உதவிகளை வழங்கும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தென்கொரியாவில் முதன்முறையாக ஜூன் மாதம் விற்பனைக்கு வெளியிடப்பட்ட உள்ள EV3 இ-எஸ்யூவி இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் அறிமுகம் செய்யப்பட வாய்ப்புள்ளது. இந்திய சந்தைக்கு 2025 ஆம் ஆண்டின் இறுதியில் எதிர்பார்க்கப்படுகின்றது. Kia EV3 மிக சிறப்பான பாக்ஸ் ஸ்டைல் டிசைனை … Read more

Prajwal: `என் பொறுமையைச் சோதிக்க வேண்டாம்; நாடு திரும்புங்கள்!' – பிரஜ்வலுக்கு தேவகவுடா எச்சரிக்கை

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமியின் சகோதரர் மகனுமான ஹாசன் தொகுதி எம்.பி பிரஜ்வல் ரேவண்ணா தொடர்புடைய 3,000-க்கும் மேற்பட்ட பாலியல் வீடியோக்கள் கடந்த மாதம் வெளியாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் கைகோத்திருக்கும் பா.ஜ.க, இதை வேண்டுமென்றே மறைத்து கூட்டணி வைத்திருப்பதாக எதிர்க்கட்சிகள் சாடின. பிரஜ்வல் ரேவண்ணா (வலது ஓரம்) அதேசமயம், மாநில அரசால் அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணைக் குழு, இந்த வீடியோ விவகாரம் குறித்து கடந்த டிசம்பர் … Read more

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மாயமான 2 வயது பெண் குழந்தையை ஒரு மணி நேரத்தில் மீட்ட ரயில்வே போலீஸார்!

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்தில் மாயமான 2 வயது பெண் குழந்தையை ஒரு மணி நேரத்தில் ரயில்வே போலீஸார் மீட்டனர். குழந்தையை வைத்திருந்த இருவரிடம் ரயில்வே போலீஸார் விசாரித்து வருகின்றனர். பிஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர் மோதி பிந்த். இவரது மனைவி ஜோதிதேவி. இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஜோதிதேவி, சென்னை மேடவாக்கத்தில் கூலி வேலை செய்து வருகிறார். பிஹாரில் வசித்து வந்த மோதி பிந்த் தனது இரு குழந்தைகளுடன் வியாழக்கிழமை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு … Read more

“பாஜகவுக்கு 300+ இடங்கள் உறுதி!”- பிரசாந்த் கிஷோர் விவரித்த ‘கணக்கு’

புதுடெல்லி: மக்களவைத் தேர்தல் 2024-ல் பாஜக 300+ இடங்களைக் கைப்பற்றும் என்று தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் மீண்டும் உறுதிபடத் தெரிவித்துள்ளார். ‘தி வயர்’ ஊடகத்துக்காக கரண் தாப்பருக்கு பிரசாந்த் கிஷோர் நேர்காணல் அளித்திருந்தார். அதில், “இதுவரை நடந்து முடிந்துள்ள தேர்தல்களில், பாஜகவுக்கு செல்வாக்கு அதிகம் உள்ள பகுதிகளில் கடந்த 2019 தேர்தலின்போது பதிவான வாக்கு சதவீதத்தைவிட குறைந்திருப்பதால் பாஜக ஏமாற்றமடைந்திருப்பதாகக் கூறப்படுவதை எவ்வாறு பார்க்கிறீர்கள்?” என்ற கரண் தாப்பரின் கேள்விக்கு பதில் அளித்த பிரசாந்த் … Read more

கொரோனா பரவல் அதிகரிப்பு : கோவை விமான நிலையத்தில் தீவிர பரிசோதனை

கோவை கொரோனா பரவல் அதிகரிப்பால் கோவை விமான நிலையத்தில் சிங்கப்பூரில் இருந்து வரும் பயணிகளிடம் தீவிர சோதனை நடைபெறுகிறது. தற்போது சிங்கப்பூரில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அங்கு கடந்த 5-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை புதிதாக 25,900 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இங்கு கே.பி.1 மற்றும் கே.பி.2 எனப்படும் 2 வகையான உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிக அளவில் கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைப் … Read more

பழைய குற்றால அருவி! சுற்றுலா பயணிகளுக்கு அதிரடி கட்டுப்பாடு.. இந்த டைமில் வந்தால் அனுமதி கிடையாது

தென்காசி: தென்காசி குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில், பழைய குற்றால அருவியில் காலை 6 மணி முதல் மாலை 5.30 மணி வரை மட்டுமே குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் நேற்று நேரில் ஆய்வு மேற்கொண்ட நிலையில் இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 வாரங்களாக தமிழகத்தில் பல்வேறு Source Link

Actor Rajinikanth: ரஜினிகாந்திற்கு கோல்டன் விசா.. கௌரவித்த ஐக்கிய அரபு அமீரகம்!

சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் அடுத்தடுத்த படங்கள் ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப அமைந்து வருகின்றன. கடந்த ஆண்டில் ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில் கடந்த பிப்ரவரி மாதத்தில் அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினி கேமியோ கேரக்டரில் நடித்திருந்த லால் சலாம் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில்

சிவிடி கியர்பாக்சில் நிசானின் மேக்னைட் கெஸா எடிசன் அறிமுகம்

நிசான் இந்தியா விற்பனை செய்து வருகின்ற ஒரே மாடலான மேக்னைட் எஸ்யூவி காரில் கூடுதலாக சிவிடி கியர்பாக்ஸ் பெற்ற வேரியண்டிலும் கெஸா எடிசன் விற்பனைக்கு ரூ.9.84 லட்சத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கடந்தாண்டு மே மாதம் வெளியிடப்பட்ட கெஸா எடிசன் எஸ்யூவி மாடலில் மேனுவல் கியர்பாக்ஸ் மட்டும் பெற்றிருந்த நிலையில், தற்பொழுது சிவிடி மாடலும் வெளியாகியுள்ளது. 100 hp பவரை 5,000rpmலும் மற்றும் 160 Nm டார்க் 2,800-3,600 rpm சுழற்சியில் (152Nm – CVT) வழங்குகின்ற 1.0 … Read more