அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு

நியூயார்க்: அமெரிக்க நாட்டின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப், கடந்த 2016 தேர்தல் நிதியை முறைகேடாக கையாண்ட வழக்கில் குற்றவாளி என 12 ஜூரிகள் அடங்கிய குழு அறிவித்துள்ளது. சுமார் இரண்டு நாட்கள் நடந்த தீவிர ஆலோசனைக்கு பிறகு நியூயார்க் ஜூரிகள் இதனை அறிவித்தனர். 77 வயதான ட்ரம்ப், கடந்த 2017 முதல் 2021 வரையில் அமெரிக்க நாட்டு அதிபராக இயங்கியவர். அவர் அந்த நாட்டின் 45-வது அதிபராக அறியப்பட்டார். குடியரசு கட்சி சார்பில் தற்போது மீண்டும் … Read more

கார்த்திகை தீபம்: ரம்யா செய்த சதி.. பைத்தியமாகும் தீபா, கார்த்திக் செய்ய போவது என்ன?

Karthigai Deepam Today’s Episode Update: ரம்யா செய்த சதி.. பைத்தியமாகும் தீபா, கார்த்திக் செய்ய போவது என்ன? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட். 

கோவை வெள்ளியங்கிரி மலை ஏற்றத்துக்கான அனுமதி இன்றுடன் நிறைவு

கோவை வெள்ளியங்கிரி மலை ஏற்றத்துக்கான அனுமதி இன்றுடன் நிறைவு பெற்றுள்ளது. இதுவரை 2.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பக்தர்கள் சென்று சுவாமியை தரிசனம் செய்துள்ளனர்.

விவேகானந்தர் பாறையில், கண் மூடி தியானத்தில் ஈடுபட்டு வரும் பிரதமர் மோடி! வீடியோ…

குமரி: குமரி முனையில் அமைந்துள்ள விவேகானந்தர் பாறையில் உள்ள தியான மண்டபத்தில் பிரதமர் மோடி தியானம் மேற்கொண்டு வருகிறார். அதுதொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. நாட்டின் 18வது மக்களவைக்கான தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், பிரதமர் மோடி 3 நாள் தியானத்துக்காக தமிழ்நாடு வருகை தந்துள்ளார். குமரிமாவட்டம், கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள விவேகானந்தர் பாறையில் உள்ள தியான மண்டபத்தில் பிரதமர் மோடி நேற்று மாலை (மே 30ந்தேதி) முதல் ஜுன் 1ந்தேதி வரை … Read more

ஹீரோனா சும்மாவா…அதிரடியாக சம்பளத்தை உயர்த்திய சூரி..கருடத்தின் படத்தின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

சென்னை: இயக்குனர் துரை செந்தில் இயக்கத்தில் உருவாகி உள்ள கருடன் படத்தில் நடிகர் சூரி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் இன்று வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்ற நிலையில், இத்திரைப்படம் இன்று வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்த படத்தில் நடிக்க சூரி வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் வித்தியாசமாக

பாராளுமன்றம் எதிர்வரும் 4ஆம் திகதி முதல் 7ஆம் திகதி வரை கூடும்

பாராளுமன்றம் எதிர்வரும் 4ஆம் திகதி முதல் 7ஆம் திகதி வரை கூடவுள்ளது 1) ? பெண்களின் வலுவூட்டல் சட்டமூலம் இரண்டாவது மதிப்பீட்டு விவாதம் ஜூன் 4 2) ? கல்வித்துறையில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதம் ஜூன் 5 3) ? இலங்கை மின்சாரம் சட்டமூலம் இரண்டாவது மதிப்பீட்டு விவாதம் ஜூன் 6 4) பாராளுமன்றம் எதிர்வரும் 4ஆம் திகதி முதல் 7ஆம் திகதிவரை கூட்டப்படவிருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர தெரிவித்தார். … Read more

Tamil News Live Today: குமரி விவேகானந்தர் பாறையில் இரண்டாவது நாளாக தியானத்தை தொடரும் பிரதமர் மோடி!

இரண்டாவது நாளாக தியானத்தை தொடரும் பிரதமர் மோடி! #WATCH | Tamil Nadu | PM Narendra Modi meditates at the Vivekananda Rock Memorial in Kanniyakumari, where Swami Vivekananda did meditation. He will meditate here till 1st June. pic.twitter.com/cnx4zpGv5z — ANI (@ANI) May 31, 2024 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடந்து வருகிறது. இதில் 6 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்து விட்டது. 7ம் … Read more

சிறுவர்கள் வாகனம் ஓட்டி விபத்தானால் பெற்றோருக்கு 3 மாதம் சிறை, ரூ.25 ஆயிரம் அபராதம்: புதிய விதிகள் நாளை முதல் அமல்

சென்னை: 18 வயதுக்குட்பட்டோர் வாகனம் ஓட்டி விபத்து ஏற்பட்டால் பெற்றோருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிப்பதோடு, 3 மாதங்கள் சிறை தண்டனைக்கு வழிவகுக்கும் விதிகள் நாளை (ஜூன் 1) முதல் அமலுக்கு வருகிறது. இதுதொடர்பாக போக்குவரத்து அதிகாரிகள் கூறியதாவது: மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் புதிய ஓட்டுநர் உரிம விதிகள் ஜூன் 1-ம் தேதி முதல்அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் எளிமைப்படுத்தப்படும். மேலும், புகை வெளியீடு விதிகளை … Read more

பிரஜ்வல் ரேவண்ணா கைது: அடுத்தது என்ன? – இன்று சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை

பெங்களூரு: பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட பிரஜ்வல் ரேவண்ணா இன்று (வெள்ளிக்கிழமை) நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக நேற்று, அவர் தரப்பில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் அவர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும் ஹாசன் மக்களவை தொகுதி எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா (33) மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டார். அங்கு கடந்த 26-ம் தேதி வாக்குப்பதிவு நடந்த நிலையில், … Read more

Garudan Review: சூரியின் கருடன் படம் எப்படியிருக்கு? இதோ முதல் விமர்சனம்

Garudan First Review: சூரி, சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘கருடன்’ திரைப்படம் இன்று திரையரங்கில் வெளியாகியுள்ளது. இப்படம், எப்படியுள்ளது? ட்விட்டர் விமர்சனத்தை பார்க்கலாம் வாங்க.