காரை ஓட்டி கிழவியை கொன்ன.. பர்ஸ்ட் நைட் வீடியோ தவிர எல்லாத்தையும் போட்ட.. இர்பானை விளாசிய பிஸ்மி!

சென்னை: பிரபல யூடியூபர் இர்பான் தனது மனைவி வயிற்றில் வளரும் குழந்தையின் பாலினத்தைத் துபாயில் மருத்துவ பரிசோதனை செய்து, தனக்குப் பிறக்கப் போகும் குழந்தையின் பாலினம் இதுதான் என்று அவரது யூடியூப் சேனலில் அறிவித்திருந்தார். இந்த செய்தி இணையத்தில் பெரும் புயலை கிளப்பி இருக்கும் நிலையில், மூத்த பத்திரிக்கையாளர் பிஸ்மி, இர்பானை கடுமையாக விளாசி உள்ளார். பிறக்கப்போகும்

ராகுலைப் புகழ்ந்து ட்வீட்; கலகலத்த அதிமுக… செல்லூர் ராஜூ நகர்வின் பின்னணி என்ன?

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் செல்வப்பெருந்தகை, “1967-ம் ஆண்டிலிருந்து 57 ஆண்டுகள் நாம் ஏமாந்தது போதும். தேர்தல்களின்போது, தொகுதிகளை கேட்கும் நிலையிலிருந்து தொகுதிகளை பிரித்து கொடுக்கும் நிலைக்கு காங்கிரஸ் கட்சி வளர வேண்டும். காமராஜர் ஆட்சி மீண்டும் மலர நிர்வாகிகள் பாடுபட வேண்டும். தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியைப் பலப்பலத்த வேண்டும் என நினைப்பவர்கள் மட்டும் இந்தக் கட்சியில் பணிபுரியலாம். காங்கிரஸ் ஜெயித்து நமது அண்டை மாநிலங்களிலெல்லாம் ஆளும் … Read more

தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை அலுவலர்களுக்கு இந்த வார இறுதியில் பயிற்சி

சென்னை: தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை அலுவலர்களுக்கான பயிற்சி இந்த வார இறுதியில் தொடங்குகிறது. நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவை பெதுத்தேர்தல் வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது. இதில் தற்போது வரை 5 கட்ட தேர்தல்கள் முடிக்கப்பட்டுள்ளன. 6-ம் கட்ட தேர்தல் வரும் மே 25-ம் தேதியும் இறுதி கட்ட தேர்தல் ஜூன் 1-ம் தேதியும் நடைபெறுகிறது. தொடர்ந்து ஜூன் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. தமிழகத்தில் முதல் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், 39 தொகுதிகளிலும் பதிவான … Read more

“திமுக தலைவர் போல செயல்படுகிறார் வி.கே.பாண்டியன்” – பாஜக விமர்சனம்

புவனேஸ்வர்: “தமிழகத்தில் இருந்து ஒடிசாவுக்கு பணியமர்த்தப்பட்ட அதிகாரியான வி.கே.பாண்டியன், திமுக தலைவரைப் போல நடந்து கொள்கிறார்” என்று பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான தர்மேந்திர பிரதான் விமர்சித்துள்ளார். ஒடிசாவின் சம்பல்பூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் தர்மேந்திர பிரதான், பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில், “மக்களவைத் தேர்தல் மற்றும் ஒடிசா சட்டப்பேரவைத் தேர்தல்களில் பாஜக மிகப் பெரிய வெற்றியை பெறும். தொடர்ந்து 25 ஆண்டுகலாக ஆட்சியில் இருந்து வரும் பிஜு ஜனதா தளத்தின் மோசமான செயல்பாடு … Read more

சந்தியா ராகம்: சத்தியம் கேட்ட ஜானகி.. மாயா கொடுத்த அதிர்ச்சிம், நடந்தது என்ன?

Sandhya Raagam Today’s Episode Update: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சந்தியா ராகம். இந்த சீரியலில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

கிணத்தை காணோம்… வடிவேலு பாணியில் போஸ்டர் ஒட்டிய உத்திரமேரூர் கிராம மக்கள்..!!

வடிவேலு திரைப்பட நகைச்சுவை காட்சி போல் கிணற்றை காணவில்லை என்று பொதுமக்கள் சுவரொட்டி ஒட்டி உள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சவுக்கு சங்கருக்கு ஜுன் 5 வரை கஞ்சா வழக்கில் நீதிமன்ற காவல் நீட்டிப்பு

மதுரை மதுரை மாவட்ட சிறப்பு நீதிமன்றம் கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கருக்கு ஜூன் 5 வரை நீதிமன்றக் காவலை நீட்டித்துள்ளது.’ பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் தேனி மாவட்டம் பழனி செட்டிபட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட தனியார் தங்கும் விடுதியில் தங்கியிருந்தபோது 2.5 கிலோ கஞ்சா வைத்திருந்thaaka  அவர் உட்பட 4 பேர் மீது பழனி செட்டிபட்டி காவல் நிலையத்தில் 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மதுரை மாவட்ட போதை பொருள் தடுப்பு சிறப்பு … Read more

வெளியூரா நான்? மோடி, அமித் ஷா யாரு தெரியுமா? விகே பாண்டியன் ஒரே போடு!

புவனேஷ்வர்: மக்களவைத் தேர்தலோடு ஒடிசா மாநில சட்டசபை தேர்தலும் நடக்க இருக்கும் நிலையில் பாஜகவின் முக்கிய குறியாக இருக்கிறார் பிஜு ஜனதா தள கட்சியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான தமிழகத்தைச் சேர்ந்த விகே பாண்டியன். பாண்டியனை குறி வைத்து பாஜக பல்வேறு விமர்சனக் கணைகளை தொடுத்து வரும் நிலையில் அதனை கண்டுகொள்ளாமல் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். Source Link

Saamaniyan Review: சாமானியன் முதல் விமர்சனம்.. ராமராஜன் படத்தை பாராட்டிய ரோபோ சங்கர் குடும்பம்!

சென்னை: நடிகர் ராமராஜன் பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சினிமாவில் ஹீரோவாக நடித்து வருகிறார். அவர் நடிப்பில் உருவாகி உள்ள சாமானியன் திரைப்படம் மே 23ம் தேதி நாளை உலகமெங்கும் வெளியாகிறது. அதன் ப்ரீமியர் ஷோ இன்று சினிமா பிரபலங்களுக்காக திரையிடப்பட்ட நிலையில், படத்தை பார்த்த ரோபோ சங்கர் குடும்பம் படத்தை பாராட்டியுள்ளது. மீனாட்சி குங்குமம் படத்தில்

சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்யும் வாய்ப்பு

நாடு முழுவதும்தென்மேல் பருவப் பெயர்ச்சி நிலைமை படிப்படியாக தாபிக்கப்பட்டு வருகின்றமை காரணமாக தற்போது நிலவும் மழை நிலைமையும் காற்று நிலைமையும் மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், தென் மற்றும் வடக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 150 … Read more