பீகாரில் பயங்கரம்: கடுமையான வெயிலால் சுருண்டு விழுந்து 19 பேர் சாவு – 40 பேர் மருத்துவமனையில் அனுமதி!
பாட்னா: பீகார் மாநிலத்தில் நிலவி வரும் கடுமையான வெப்பம் மற்றும் வெப்ப அலையின் தாக்கம் காரணமாக, இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 40 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் மாநில அரசு தகவல் வெளியிட்டு உள்ளது. நாடு முழுவதும் இந்த ஆண்டு வரலாறு காணாத அளவில் வெப்பம் நிலவி வருகிறது. தொடர்ந்து வெப்பக்காற்றும் வீசுவதால், பொதுமக்கள் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர். இந்தியாவின் மேற்கு மற்றும் வடக்குப் பகுதிகளில் வெப்ப அலை வீசி வருகிறது. இதன் காரணமாக மக்கள் … Read more