Healthy marriage: திருமணங்களைக் காப்பாற்றும் 3 பாயின்ட்ஸ்..! | காமத்துக்கு மரியாதை -170

திருமணம் தாண்டிய உறவு! அது காதலோ, பெற்றோர் பார்த்துச் செய்வதோ, திருமணம் நடப்பதற்கு முன்னரே ’எக்காரணம் கொண்டும் திருமணம் தாண்டிய உறவில் சிக்கிக்கொள்ளக் கூடாது’ என்று இருவரும் உறுதி எடுத்துக்கொள்ளுங்கள். `ஐயோ… கல்யாணத்துக்கு முன்னாடியே எக்ஸ்ட்ரா மேரிட்டல் அஃபையர் பத்தியெல்லாம் பேசலாமா’ என்று பதற வேண்டாம். இது காலத்தின் கட்டாயம். ஏனென்றால், `லைஃப் பார்ட்னருக்கு திருமணம் தாண்டிய உறவு இருக்கிறது’ என்று தெரிய வருவதும், `எக்ஸ்ட்ரா மேரிட்டல் அஃபையர் இருக்கிறதோ’ என்ற சந்தேகமும்தான் இன்றைக்குப் பல விவாகரத்துகளுக்கான … Read more

“மோடி – அதானி கூட்டணியின்  நிலக்கரி ஊழல் அம்பலம்” – செல்வப்பெருந்தகை

சென்னை: “அதானி குழுமம் தரம் குறைந்த நிலக்கரியை மிக உயர்ந்த விலைக்கு விற்று பெருத்த லாபத்தை ஈட்டியதாக ஆதாரத்துடன் செய்திகள் வெளிவந்துள்ளன. இதன்மூலம் மோடி, அதானி கூட்டணி நிகழ்த்திய நிலக்கரி ஊழலுக்கு பதில் சொல்ல வேண்டிய நிலை பாஜகவுக்கு ஏற்பட்டிருக்கிறது. மக்களவை தேர்தல் இறுதிக் கட்டத்தை நெருங்குகிற நேரத்தில் மோடியின் புனிதர் வேடம் அம்பலமாகியிருக்கிறது” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கு.செல்வப்பெருந்தகை சாடியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 10 ஆண்டுகால பாஜக … Read more

“எதிர்க்கட்சிகளை ஜூன் 4-ல் மக்கள் தூக்கத்தில் இருந்து எழுப்புவார்கள்” – பிரதமர் மோடி

பஸ்தி(உத்தரப்பிரதேசம்): எதிர்க்கட்சிகளை ஜூன் 4ம் தேதி மக்கள் தூக்கத்தில் இருந்து எழுப்புவார்கள். அப்போது அவர்கள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை குறைகூறுவார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேசத்தின் பஸ்தி நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய நரேந்திர மோடி, “5 கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றுள்ள நிலையில், இந்த 5 கட்ட வாக்குப்பதிவுகளும் நாட்டில் மோடி ஆட்சியை உறுதி செய்துள்ளன. அயோத்தியில் ராமர் கோயில் பிரானபிரதிஷ்டை செய்யப்பட்ட அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நாளில், ‘தேசத்திற்கு ராமர், … Read more

அண்ணா சீரியல்: சௌந்தரபாண்டியை சுற்றி வளைத்த பரணி, ஷண்முகம்.. பாண்டியம்மாவால் வந்த ஷாக்

Anna Today’s Episode Update: சௌந்தரபாண்டியை சுற்றி வளைத்த பரணி, ஷண்முகம்.. பாண்டியம்மாவால் வந்த ஷாக் – அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்

உதகை அருகே உள்ள தொட்டபெட்டா மலை சிகரம் நாளை முதல் மீண்டும் திறப்பு

Ooty: நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் நடைபெற்று வரும் நிலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் சுற்றுலா தலங்களை காண வந்த வண்ணம் உள்ளனர். 

"இவங்க உழைக்கலன்னா யாருக்கும் சோறு கிடையாது"- விவசாயத்திற்கு ஆதரவாக பேசிய இயக்குநர் சேரன்

2023 ஆம் ஆண்டிற்கான நம்பிக்கை விருது விழாவில் இயக்குநர் சேரனிடமிருந்து டாப் 10 மனிதருக்கான விருதைப் பெற்றார் நிலம் மீட்ட பொறியாளர் சரவணன். அப்போது நிகழ்வில் பேசிய சேரன், “இந்த விவசாயம் சார்ந்த மக்களோட நிக்குறது எனக்குச் சந்தோஷம். எனக்கு இவங்கதான் சோறு போடுபவர்கள். இன்னைக்கு விவசாயத்தைத் தீண்டத்தகாத விஷயமாக மாற்றுகிறார்கள். மருத்துவராக, பொறியாளராக வரவேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் மத்தியில் விவசாயியாக வரவேண்டும் என்று சொல்லவேண்டும். நான் சமீபத்தில் `Journey‘ என்ற ஒரு வெப் சீரிஸை எடுத்திருந்தேன். … Read more

சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நிதிபதியாக ஆர் மகாதேவ்ன் நியமனம்

சென்னை சென்னை உயர்நீதிமன்ற்த்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக ஆர் மகாதேவன் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த முனீஸ்வர்நாத் பண்டாரி பணி ஓய்வு பெற்றார்.பிறகு மூத்த நீதிபதிகள் எம்.துரைசாமி, டி.ராஜா ஆகியோர் பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்து பணி ஓய்வு பெற்றனர். கடந்த 2023 ஏப்ரல் 19 ஆம் தேதி உச்சநீதிமன்ற கொலீஜியம் மும்பை உயர்நீதிமன்றத்தில் பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த எஸ்.வி. கங்காபூர்வாலாவை சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை … Read more

\"பாலஸ்தீன அரசை ஆதரிக்கிறோம்..\" நார்வே, ஸ்பெயின், அயர்லாந்து நாடுகளின் முடிவு ஏன் முக்கியமானது?

லண்டன்: காஸாவில் நடந்து வரும் மோதலுக்கு மத்தியில், நார்வே, ஸ்பெயின் மற்றும் அயர்லாந்து ஆகியவை மே 28 அன்று பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதாக அதிரடியாக அறிவித்தன. ஸ்வீடன், பல்கேரியா, சைப்ரஸ், செக் குடியரசு, ஸ்லோவாக்கியா, ஹங்கேரி, மால்டா, போலந்து மற்றும் ருமேனியாவைத் தொடர்ந்து பாலஸ்தீனத்தை அங்கீகரித்த ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) நாட்டு பட்டியலில் இவை இப்போது இணைந்துள்ளன. Source Link

ஜி.வி.பிரகாஷ் இரண்டாம் திருமணம் செய்கிறாரா? பிரபலம் சொன்ன தகவல்!

சென்னை: இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் பாடகி சைந்தவி தம்பதிகள் சில மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், கடந்த வாரம் இருவரும் அதிகாரப்பூர்வமாக பிரிவதாக அறிக்கை வெளியிட்டுவிட்டு பிரிந்துள்ளனர். இந்த செய்தி இணையத்தில் வைரலாகி மிகப்பெரிய அளவில் பேசுபொருளான நிலையில், இவர்களின் விவாகரத்து குறித்து பிரபலம் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார். பள்ளியில் படித்துக்கொண்டு இருக்கும் போதே,

டிவிஎஸ் ஐக்யூப் Vs ஏதெர் ரிஸ்டா ரேஞ்ச், நுட்பவிபரங்கள் விலை ஒப்பீடு

இந்தியாவின் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பாளர்களின் டிவிஎஸ் ஐக்யூப் மற்றும் ஏதெர் ரிஸ்டா என இரண்டும் குடும்பத்தில் உள்ள அனைவரும் பயன்படுத்தும் இ-ஸ்கூட்டரின் வசதிகளை பெற்றதாக வெளியிடப்பட்டு இரு மாடல்களுக்கான ஒப்பீட்டை அறிந்து கொள்ளலாம். சமீபத்தில் ஐக்யூப் மாடலில் கூடுதலாக இரண்டு விதமான பேட்டரி ஆப்ஷன் என மூன்று வித பேட்டரியை பெற்று ரூ.1.08 லட்சம் முதல் ரூ.1.85 லட்சம் வரை கிடைக்கின்றது. ரிஸ்டா ஸ்கூட்டரில் இரண்டு வித பேட்டரியை பெற்ற 3 … Read more