புதிய வசதிகளுடன் AX5 S வேரியண்ட பெற்ற மஹிந்திரா XUV700

மஹிந்திராவின் நடுத்தர எஸ்யூவி சந்தையில் பிரபலமாக உள்ள XUV700 மாடலில் AX5 S என்ற புதிய வேரியண்டில் 10.24 அங்குல கிளஸ்ட்டர், இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டிலும் விற்பனைக்கு வெளியிடப்படுள்ள மாடலின் ஆரம்ப விலை ரூ.16.89 லட்சத்தில் கிடைக்கின்றது. XUV700 எஸ்யூவி காரில் தொடர்ந்து 2.0L டர்போ பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 200 bhp மற்றும் 380 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. 2.2L டர்போ டீசல் என்ஜின் 185 bhp பவர் … Read more

உருளைக் கிழங்கு, பெரிய வெங்காயத்திற்கான விலைகளை நிலையாகப் பேணும் வரி அறவீட்டை அமுல்படுத்துவதற்கு  யோசனை…

உருளைக் கிழங்கு மற்றும் பெரிய வெங்காயத்திற்கான விலைகளை நிலையாகப் பேணும் வரி அறவீட்டை அமுல்படுத்துவதுற்கு அமைச்சரவைக்கு யோசனை முன்வைத்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர இன்று (22) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அவ்வரியிலிருந்து மேலதிக இலாபம் கிடைக்குமாயின் ஏனைய முறைகளுக்கு ஊடாக அந்த இலாபத்தை நுகர்வோருக்கு வழங்கும் வேலைத்திட்டமொன்றைத் தயாரிக்கலாம் என அமைச்சர் குறிப்பிட்டார். பாராளுமன்ற உறுப்பினர் நிமல் பியதிஸ்ஸ முன்வைத் வாய் மொழி மூலமான கேள்விக்கே அமைச்சர் இவ்வாறு பதிலளித்தார். உருளைக் கிழங்கு மற்றும் பெரிய வெங்காய … Read more

திருச்செந்தூர் வைகாசி விசாகத் திருவிழா; விண்ணை முட்டிய பக்தர்களின் `அரோகரா கோஷம்'!

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா இன்று  நடக்கிறது. முருகப்பெருமானின் அவதார தினமான வைகாசி விசாகத் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. வைகாசி விசாகத் திருவிழா தினத்தன்று முருகனை வழிபட்டால் ஆண்டு முழுவதும் வழிபட்டால் கிடைக்கும் பலன் ஒரே நாளில் கிடைக்கும் என்பது ஐதிகம்.  மணலில் லிங்க வடிவம் உருவாக்கும் பக்தரகள் விசாகத் திருவிழாவான இன்று (22-ம்தேதி) அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு … Read more

பாரா சாம்பியன்ஷிப்பில் தமிழன் மாரியப்பனின் சாதனை

முதன்முதலாக உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கம் வென்று சாதனை படைத்திருக்கிறார். Source link

ராகுல் காந்தியை புகழ்ந்து பதிவிட்ட பதிவை நீக்கினார் செல்லூர் ராஜு

சென்னை: காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியை புகழ்ந்து பதிவிட்ட தனது எக்ஸ் தள பதிவை நீக்கினார் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு தினம் நேற்று (மே.21) அனுசரிக்கப்பட்ட நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை பாராட்டி பதிவிட்டார். தனது எக்ஸ் பக்கத்தில் ராகுல் காந்தியின் பிரச்சாரத்தின்போது மக்களுடன் எளிமையாக பழகும் வீடியோவை பகிர்ந்து, அதற்கு மேற்கோளாக “நான் பார்த்து நெகிழ்ந்து … Read more

கேரளாவில் தென்மேற்கு பருவமழை மே 31-ல் தொடங்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம்

புதுடெல்லி: இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை, கேரளாவில் வரும் மே 31-ம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஜூன் 1-ம் தேதி முதல் செப்டம்பர் 30-ம் தேதி வரையிலான காலம் தென்மேற்கு பருவமழைக் காலமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஒரு நாள் முன்பாக மே 31-ம் தேதியே தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், இந்த ஆண்டு இந்தியாவில் சராசரியாக 96 முதல் 104 சதவீத மழை … Read more

நடுவானில் குலுங்கிய விமானம்: சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் சிஇஓ வருத்தம்; பயணிகள் பகிர்ந்த அனுபவம்

நடுவானில் பயணிகளுடன் பறந்து கொண்டிருந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் திடீரென பயங்கரமாக குலுங்கியது. இதன் காரணமாக பயணிகளில் ஒருவர் உயிரிழந்தார். விமானப் பணியாளர்கள் உட்பட பலர் காயமடைந்தனர். இந்நிலையில், இந்தச் சம்பவத்துக்கு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் சிஇஓ வருத்தம் தெரிவித்துள்ளார். இங்கிலாந்தின் லண்டன் நகரில் இருந்து சிங்கப்பூருக்கு போயிங் 777-300ER ரக விமானம் நேற்று (செவ்வாய்க்கிழமை) வானில் சென்று கொண்டிருந்து. இந்த விமானம் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமானது. 211 பயணிகள் மற்றும் 18 விமான பணியாளர்கள் என … Read more

விவோ Y200 புரோ 5ஜி இந்தியாவில் அறிமுகம் | விலை, சிறப்பு அம்சங்கள்

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் விவோ Y200 புரோ 5ஜி அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். சீன தேசத்தின் ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான விவோ, உலகம் முழுவதும் தனது பிராண்டின் கீழ் போன்களை உற்பத்தி செய்து, விற்பனை செய்யும் பணியையும் கவனித்து வருகிறது. அதனால் தனது வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் அந்நிறுவனம் புதிய மாடல் போன்களை சந்தையில் அறிமுகம் செய்வது வழக்கம். அந்த வகையில் தற்போது இந்தியாவில் … Read more

கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா.. சம்பளத்தையும் உயர்த்தினார்

Kavin With Lady superstar Nayanthara : விஷ்ணு இடவன் இயக்கும் படத்தில் கவினுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.