சிசுவின் பாலினத்தை வெளியிட்ட யூடியூபர் இர்பாஃனுக்கு எதிராக தமிழக அரசு நடவடிக்கை

சென்னை: தனது மனைவியின் கருவில் உள்ள சிசுவின் பாலினத்தை ஸ்கேன் பரிசோதனை செய்து, அதை வெளியிட்ட யூடியூபர் இர்பாஃனுக்கு, பாலினத் தேர்வை தடை செய்தல் சட்ட விதிகளை மீறியதற்காக குறிப்பானை வழங்கப்பட்டுள்ளது. மேலும், யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்ட ஒளிப்படத்தினை சமூக வலைதளங்களிலிருந்து உடனடியாக நீக்கிட அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: யூடியூபர் இர்பாஃன் என்பவர் தான் துபாய் சென்றபோது தனது மனைவியின் கருவில் உள்ள சிசுவின் … Read more

‘‘ஒடிசாவை தமிழகத்தைச் சேர்ந்தவர் ஆட்சி செய்வதா?’’ – அமித் ஷா கேள்வி

புரி(ஒடிசா): தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் ஒடிசாவை ஆட்சி செய்வதா என்று பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா கேள்வி எழுப்பியுள்ளார். ஒடிசாவின் புரி நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய அமித் ஷா, “இந்தத் தேர்தல் மோடியை மூன்றாவது முறையாக பிரதமராக்குவதற்கான தேர்தல். இந்த தேர்தல் 3 கோடி லட்சாதிபதிகளை உருவாக்கும் தேர்தல். இந்தத் தேர்தல் 4 கோடி ஏழைகளுக்கு வீடு கட்டித் தருவதற்கான தேர்தல். இந்தத் தேர்தல், ஜெகந்நாதரின் பெருமையையும் … Read more

ரெய்சி மறைவை அடுத்து ஈரானில் ஜூன் 28-ல் அதிபர் தேர்தல்

தெஹ்ரான்: ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சியின் மறைவை அடுத்து, அந்நாட்டின் புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் ஜூன் 28-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி நேற்று முன்தினம் (மே 19) ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். இதையடுத்து, 50 நாட்களுக்கு தற்காலிக அதிபராக அந்நாட்டின் முதல் துணை அதிபர் முகமது மொக்பரை, அந்நாட்டின் தேசிய தலைவர் சையத் அலி காமேனி நியமித்தார். 50 நாட்களுக்கும் தேர்தல் நடத்தப்பட்டு புதிய அதிபர் தேர்ந்தெடுக்கப்பட … Read more

புனே போர்ஷே சொகுசு கார் விபத்து: சிறுவனுக்கு மது வழங்கிய மதுபானக்கூடத்திற்கு சீல்!

Porsche Luxury Car Accident: சிறுவனுக்கு சட்டவிரோதமாக மது வழங்கிய கோசி மற்றும் பிளாக் ஆகிய இரண்டு மதுபானக்கூடத்திற்கு புனே கலால் துறை சீல் வைத்தது.

விருதுநகருக்கு‌ அருகில் உள்ள எழில் கொஞ்சும் சாயல்குடி கடற்கரை…மிஸ் பண்ணாதீங்க!!

பலரும் அறிந்திராத, விருதுநகருக்கு‌ அருகில் உள்ள எழில் கொஞ்சும் கடற்கரை சுற்றுலா தலமான சாயல்குடி பற்றி தெரிந்து கொள்ளலாம்.

Ananda Vikatan Cinema Awards: திறமைகளைக் கொண்டாடும் பிரமாண்ட மேடை; நேரில் காண ஓர் அரிய வாய்ப்பு!

திறமையான திரைக்கலைஞர்களை அங்கீகரிக்கும் வகையில் வருடந்தோறும் ஆனந்த விகடன் சினிமா விருதுகள் விழா நடைபெற்று வருகிறது. அதே போல், 2023-ம் ஆண்டிற்கான ஆனந்த விகடன் சினிமா விருதுகள் வருகிற மே 31-ம் தேதி சென்னையில் நடைபெறவிருக்கிறது. இந்த ஆனந்த விகடன் சினிமா விருதுகள் விழாவில் சிறந்த படம், சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை என்பதாக மொத்தம் 34 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படவுள்ளன. இந்த விருதுகளுக்கான பரிந்துரைப் பட்டியல் (Nominees List) தற்போது வெளியாகியிருக்கிறது. awards.vikatan.com … Read more

5 நிமிடத்தில் 6000 அடி அந்தர் பல்டி அடித்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம்… ஒருவர் பலி… 18 பேர் மருத்துவமனையில் அனுமதி… வீடியோ

லண்டன் விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர் சென்ற போயிங் 777-300ER விமானம் மோசமான வானிலை காரணமாக தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. 211 பயணிகள் மற்றும் 18 விமான பணியாளர்களுடன் லண்டன் ஹீத்ரூ விமான நிலையத்தில் இருந்து இந்திய நேரப்படி இன்று (21-5-2024) அதிகாலை சுமார் 3 மணிக்கு புறப்பட்டது. இந்த விமானம் 11 மணி நேர பயணத்திற்குப் பிறகு அந்தமான் கடலுக்கு மேல் பறந்து சென்று கொண்டிருந்த போது மோசமான வானிலை காரணமாக காற்று … Read more

நடுவானில் பயங்கரம்.. திடீரென குலுங்கிய சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம்.. ஒருவர் பலி, 30 பேர் படுகாயம்

பாங்காக்: சிங்கப்பூர் ஏர்லைன்ஸுக்கு சொந்தமான விமானம் திடீரென டர்புலன்ஸில் சிக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், பலர் காயமடைந்தனர். பொதுவாகவே மற்ற போக்குவரத்து முறைகளைக் காட்டிலும் விமானங்கள் பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது. இருப்பினும், அதையும் தாண்டி சில நேரங்களில் மோசமான விபத்துகள் நடந்து விடுகின்றன. அப்படியொரு ஷாக் சம்பவம் தான் இப்போது சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் நடந்துள்ளது. Source Link

Vijay sethupathi: நம்மளும் ஒரு படம் பண்ணுவோம்.. கருடன் ட்ரெயிலர் விழாவில் விஜய் சேதுபதி ஓபன்!

சென்னை: நடிகர் சூரி, சசிகுமார் உள்ளிட்டவர்கள் நடித்துள்ள படம் கருடன். வரும் மே மாதம் 31ம் தேதி இந்த படம் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ள சூழலில் இன்றைய தினம் படத்தின் ட்ரெயிலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. சமுத்திரகனி, வெற்றிமாறன், துரை செந்தில்குமார் உள்ளிட்ட படக் குழுவினர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி ஆகியோர் கருடன்

கூடுதல் நிறத்தை பெற்ற 2024 கேடிஎம் 250 டியூக் சிறப்புகள்

கேடிஎம் நிறுவனத்தின் 250 டியூக் பைக்கில் வெளியிடப்பட்டுள்ள புதிய அட்லான்டிக் ப்ளூ நிறம் ஏற்கனவே 390 டியூக் மாடலில் உள்ளதை போன்றே அமைந்துள்ளது. மற்ற நிறங்களான செராமிக் வெள்ளை மற்றும் எலக்ட்ரிக் ஆரஞ்ச் ஆகிய நிறங்களை கொண்டுள்ளது. 250 டியூக் மாடலில் எவ்விதமான மெக்கானிக்கல் மாற்றங்களும் இல்லாமல் தொடர்ந்து  249சிசி என்ஜின் 9250rpm-ல் அதிகபட்சமாக 31PS பவர் மற்றும் 7250rpm-ல் 25Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு சிலிப்பர் உடன் அசிஸ்ட் கிளட்ச் … Read more