இந்தியன் 2 “பாரா” பாடல் புரமோ வெளியானது.. கூஸ்பம்ப்ஸா?.. குறை இருக்கா?.. ரசிகர்கள் ரியாக்‌ஷன்!

சென்னை: ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள இந்தியன் 2 திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான பாரா பாடல் நாளை வெளியாக உள்ள நிலையில் அதன் சில நொடி புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. 28 ஆண்டுகளுக்கு முன்னதாக வெளியான இந்தியன் படத்திற்கு  ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார். ”பச்சைக் கிளிகள் தோளோடு”, “கப்பல் ஏறி போயாச்சு”, “

குறைந்த விலையில் 6 ஏர்பேக்குகளை பெற்ற மிகவும் பாதுகாப்பான எஸ்யூவிகள்

இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற எஸ்யூவிகளில் அடிப்படையாக 6 ஏர்பேக்குகள் பெற்றிருப்பது மட்டுமல்லாமல் மிக சிறப்பான கட்டுமானத்தை கொண்டுள்ள 5 கார்களை முறையே வரிசைப்படுத்தியுள்ளேன். பொதுவாக இந்திய சந்தையில் ஹூண்டாய், கியா என இரு நிறுவனமும் அடிப்படையாகவே அனைத்து மாடல்களிலும் 6 ஏர்பேக்குகளை பெற்றுள்ளது.  மஹிந்திரா மற்றும் டாடா மோட்டார்ஸ் நிறுவனங்கள் மிக உறுதியான கட்டுமானத்தை கொண்டுள்ள கார்கள் மூலம் சர்வதேச அளவில் GNCAP கிராஷ் டெஸ்ட் சோதனை 5 நட்சத்திரங்களை பெற்ற மாடல்களை விற்பனை செய்து … Read more

ஈரான் ஜனாதிபதியின் திடீர் மறைவுக்கு பிரதமர் இரங்கல்

  மேன்மைதங்கிய முஹம்மத் முக்பர்ஈரான் இஸ்லாமிய குடியரசின் துணை ஜனாதிபதிமேன்மைதங்கிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியான் ஆகியோர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததை அறிந்து நான் பெரிதும் கவலையடைகிறேன். ஈரான் மக்களுக்கும் இலங்கையுடனான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கும் மறைந்த ஜனாதிபதி அவர்கள் ஆற்றிய சேவைகள் பாராட்டத்தக்கவையாகும். உண்மையில், மேன்மைதங்கிய இப்ராஹிம் ரைசி அவர்களின் கடைசி வெளிநாட்டுப் பயணமானது, இலங்கை மக்களுக்குப் பெரிதும் பயனளிக்கும் ஈரானின் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட உமா ஓயா நீர் … Read more

Singapore COVID-19 Cases: வேகமாக பரவும் கே.பி. 2.. ஊரடங்கு உத்தரவு குறித்து முக்கிய அப்டேட்

New Wave of Covid In Singapore: சிங்கப்பூரில் வேகமாக பரவும் கே.பி. 2 புதிய கொரோனா வைரஸ். கொரோனா தொற்று பாதிப்புகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகமூடிகளை அணிய அறிவுரை.

Gautam Gambhir: “நான் பாலிவுட் நடிகர் கிடையாது!" – விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த கம்பீர்

17- வது ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறது. 14 லீக் ஆட்டங்களில் விளையாடிய கொல்கத்தா அணி ஒன்பது வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்திருக்கிறது. பிளே ஆஃப் சுற்றுக்கு முதலில் தகுதி பெற்ற அணியும் கொல்கத்தாதான். இந்த அணியின் ஆலோசகராக கவுதம் கம்பீர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். கவுதம் கம்பீர் வீரராக ஆடிய காலத்தில் கொல்கத்தா அணியின் கேப்டனாக இரண்டு முறை … Read more

“அமமுகவை பாஜகவுடன் தினகரன் இணைத்துவிடலாம்” – மாணிக்கம் தாகூர் விமர்சனம்

விருதுநகர்: ‘டிடிவி தினகரனைப் பொறுத்தவரை ஆர்.எஸ்.எஸ்ஸின் புதிய விசுவாசியாக மாறியிருக்கிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது. பாஜகவினர் சொல்லாத கதைகளை எல்லாம் இவர் சொல்வது வேதனையளிக்கிறது. இதற்கு பேசாமல் அவர் தனது அமமுக கட்சியை பாஜகவில் இணைத்துவிடுவது மேலாக இருக்கும்” என்று காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார். விருதுநகரில் காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. தேசபந்து திடலில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், சிவகாசி எம்எல்ஏ அசோகன் முன்னிலையில், காங்கிரஸ் கட்சி … Read more

ஹேமந்த் சோரன் இடைக்கால ஜாமீன் மனுவை புதன்கிழமைக்கு ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரனை கடந்த ஜனவரி மாதம் அமலாக்கத் துறை கைது செய்தது. அதையடுத்து அவர் முதல்வர் பொறுப்பை ஜாமீன் செய்தார். சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர், தேர்தல் பிரச்சாரம் செய்யும் வகையில் ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை நாளை (புதன்கிழமை) தினத்துக்கு ஒத்திவைத்துள்ளனர் நீதிபதிகள். அண்மையில் அமலாக்கத் துறை கைது நடவடிக்கைக்கு ஆளான டெல்லி முதல்வர் கேஜ்ரிவால், மக்களவைத் தேர்தலில் … Read more

இறந்து போன குட்டியை 3 மாதங்களாக சுமந்து வரும் சிம்பன்சி குரங்கு!

வாலேன்சியா: இறந்து போன தனது குட்டியை கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக தன் உடலோடு சுமந்து கொண்டுள்ளது சிம்பன்சி குரங்கு ஒன்று. ஸ்பெயின் நாட்டில் அமைந்துள்ள பயோபார்க் உயிரியல் பூங்காவில் இந்த குரங்கு உள்ளது. அந்த சிம்பன்சி குரங்கின் பெயர் நடாலியா என அறியப்படுகிறது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் குட்டி ஒன்றை ஈன்றுள்ளது. பிறந்த சில நாட்களில் அந்த குட்டி இறந்துள்ளது. இருந்தும் அதனை விட்டுப் பிரிய மனம் இல்லாத நடாலியா, அப்போது முதலே அதை … Read more

குக் வித் கோமாளி இர்ஃபானுக்கு புதிய சிக்கல்.. சுகாதாரத்துறை பரபரப்பு நோட்டீஸ்

Youtuber இர்ஃபானுக்கு தமிழக சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுபியுள்ளது. தனது மனைவி வயிற்றில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை பொதுவெளியில் வெளியிட்டதை தொடர்ந்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என தகவல்.

நாகூர் தர்கா குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள்… துர்நாற்றத்தால் பொதுமக்கள் அவதி..!

உலக புகழ்பெற்ற நாகூர் தர்கா குளத்தில் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதப்பதால்  துர்நாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.