விஜயகுமார் நடித்துள்ள எலக்சன் படம் எப்படி இருக்கு? திரைவிமர்சனம்!

Election Movie Review: விஜயகுமார், ப்ரீத்தி அஸ்ராணி, ஜார்ஜ் மரியான் நடிப்பில் உருவாகியுள்ள எலக்சன் படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.   

காஞ்சிபுரத்தில் பல ஆண்டுகளாக குடியிருப்பு பகுதியில் தேங்கி நிற்கும் கழிவுநீர் பிரச்சினை

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பல்லவர்மேடு அருந்ததி பாளையம் பகுதியில் கழிவுநீர் பிரச்சினைக்கு உரிய நடவடிக்கை எடுக்காததை கண்டித்து மாமன்ற உறுப்பினர் தலைமையில் அப்பகுதி மக்கள் திடீர் சாலை மறியல் செய்தனர்.

சன்ரைசர்ஸ் அபிஷேக் சர்மாவின் தங்கச்சிக்கு குஜராத் கேப்டன் மீது கிரஷ்ஷாம்!

ஐபிஎல் 2024 போட்டியில் சன்ரைசர்ஸ் அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன் அபிஷேக் சர்மா கலக்கிக் கொண்டிருக்கிறார். அதிரடியில் வெளுத்தும் வாங்கிக் கொண்டிருக்கும் அவர், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் புதிய நம்பிக்கை நட்சத்திரமாக உயர்ந்திருக்கிறார். இந்த ஐபிஎல் 2024ல் மட்டும் இதுவரை 41 சிக்சர்கள் விளாசி, அதிக சிக்சர்கள் விளாசியவர்களின் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார். அவருக்கு அடுத்த இடத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேபட்ன் விராட் கோலி 37 சிக்சர்களுடன் இருக்கிறார். அபிஷேக் சர்மாவின் ஸ்டைக் ரேட் … Read more

பெஸ்ட் கேமரா போன் வேணுமா? டாப் அம்சங்களுடன் மார்க்கெட்டில் இருக்கும் 5 ஸ்மார்ட்போன்கள்

நல்ல தரமான கேமரா மொபல் தேடுபவர்களுக்கு இப்போது மார்க்கெட்டில் நிறை ஆப்சன்கள் இருக்கின்றன. ஒவ்வொரு மொபைல் மாடலிலும் ஒரு நிறை இருந்தால், ஒருகுறை இருக்கும். எனவே எந்த மொபைல் வேண்டும் என்பது அவரவர் விருப்பம் மற்றும் தேவை சார்ந்தது. இருப்பினும் நல்ல ஆப்சன்கள் இருக்கும் டாப் 5 மொபைல் மாடல்கள், அதுவும் 20 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான விலையில் இருப்பதை இங்கே பார்க்கலாம்.  OnePlus Nord CE 3 Lite 5G ரூ. 19,499 பட்ஜெட் விலையில் … Read more

முற்போக்கு இந்தியாவை படைப்போம் : முதல்வர் மு க ஸ்டாலின்

சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் முற்போக்கு இந்தியாவை படைப்போம் எம்டி தெரிவித்துள்ளார். இன்று அயோத்திதாசப் பண்டிதர் பிறந்தநாளையொட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் முதல்வர் அந்த எக்ஸ் தளப்பதிவில்.- ”தமிழன், திராவிடன் என்ற இரு சொற்களையும் அரசியல் அடையாளச் சொற்களாக மாற்றிய திராவிடப்பேரொளி அயோத்திதாசப் பண்டிதர் அவர்களின் பிறந்தநாளில் சமத்துவத்தை நோக்கிய நமது பாதையில் திண்ணமாக நடைபோட உறுதியேற்போம்! முற்போக்கு இந்தியாவைப் படைப்போம்!.” என்று தெரிவித்துள்ளார்.

ஈரான் அதிபரின் இறுதி பயணம்..‘இரட்டை சிறகு வல்லூரு’ பெல்-212.! விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் விவரங்கள்

டெஹ்ரன்: ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைஸி பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான நிலையில் அவரது உடல் மீட்கப்பட்டு இருக்கிறது. அதே நேரத்தில் உடல்களை அடையாளம் காணும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் இப்ராஹிம் பயணித்த ஹெலிகாப்டரின் வகை என்ன? அதன் சிறப்பம்சங்கள் என்ன? என்பது குறித்து தெரிந்து கொள்ள பலரும் ஆர்வம் காட்டுகின்றனர். உலக அளவில் பரபரப்பான Source Link

அடுத்த சிவகார்த்திகேயன் கவினா? இணைய கூலிப்படை வைத்து இருக்கிறார்.. பிஸ்மி சொன்ன ஷாக் நியூஸ்!

சென்னை: தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகராக இருக்கிறார் கவின். அவரது நடிப்பில் வெளியான ஸ்டார் திரைப்படம் மிகப்பெரிய ஹிட்டடித்தது. கவினின் நடிப்பை அனைவரும் பாராட்டி வரும் நிலையில், சோஷியல் மீடியாவில் கவின் தான் அடுத்த சிவகார்த்திகேயன் என்ற செய்தி பரவி வருது. இதுகுறித்து பேசிய பிஸ்மி, கவினின் வளர்ச்சி இயல்பானது இல்லை என்று கூறியுள்ளார். கடந்த ஆண்டு

ரூ.20 லட்சத்தில் வரவுள்ள எம்ஜி எலக்ட்ரிக் எம்பிவி அறிமுக விபரம்

SAIC குழுமத்தின் கீழ் விற்பனை செய்யப்படுகின்ற கிளவுட் EV காரின் அடிப்படையில் எம்ஜி மோட்டார் நிறுவனம் எலக்ட்ரிக் எம்பிவி மாடலை இந்திய சந்தையில் ரூபாய் 20 லட்சத்திற்கும் குறைவான விலையில் விற்பனைக்கு தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக வெளியிட உள்ளது. தற்பொழுது இந்த மாடல் ஆனது இந்திய சந்தையில் சாலை சோதனை ஓட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றது. மேலும் டிசைன் வரைபடம் காப்புரிமையும் பெறப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் சில நாடுகளில் கிளவுட் EV என்ற பெயரில் விற்பனை செய்யப்பட்டாலும் இந்திய … Read more

அசாதாரண காலநிலையால் 3518 குடும்பங்கள் பாதிப்பு

அசாதாரண காலநிலை காரணமாக 6மாவட்டங்களில் 3518 குடும்பங்கள் அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இன்றும் பல பல பிரதேசங்களில் நூறு மில்லி மீற்றரை அண்மித்ததாக மழைவீழ்ச்சி காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மண்சரிவு அபாயம் தொடர்ந்தும் ஏழு மாவட்டங்களுக்கு காணப்படுவதாகவும் நீர் நிலைகளின் நீர்மட்டமும் வேகமாக அதிகரித்து வருவதனால் அதனை அண்டி வாழும் மக்கள் அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. தென்மேற்குப் பருவ மழை தீவி முழுவதுமான முறையில் நிலை கொள்வதனால் தற்போதைய மழை … Read more

இப்ராஹிம் ரைசி யார்? அவரின் கொள்கைகள் என்ன? விபத்து சதியா? -முழு விவரம்

Who Was Ebrahim Raisi: மிகவும் பலம் வாய்ந்த மற்றும் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்த இப்ராஹிம் ரைசி விபத்தில் உயிரிழந்தது மத்திய ஆசியாவில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரைப் பற்றி அறிந்துக் கொள்ளுவோம்.