Pandian stores 2 serial: போட்டி டான்ஸ் போட்ட குழலி -ராஜி.. பாராட்டிய பாண்டியன்.. கடுப்பான குழலி!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோடும் சரவணன் மற்றும் தங்கமயில் திருமணத்தை ஒட்டிய காட்சிகளாக காணப்பட்டன. ஒரு நிஜ திருமணத்தையே ரசிகர்கள் கண் முன்னால் இந்த சீரியல் இயக்குனர் கொண்டு வந்துள்ளார். ரிசப்ஷனை ஒட்டி அனைவரும் புகைப்படங்கள் எடுத்த சூழலில் தன்னுடைய அப்பா

ஸ்விஃப்ட் சிஎன்ஜி ஆட்டோமேட்டிக் ஆப்ஷனை மாருதி சுசூகி வெளியிடுமா.!

இந்திய சந்தையில் பரவலாக சிஎன்ஜி எரிபொருள் மூலம் இயங்கும் கார்களுக்கு அமோக வரவேற்பு உள்ள நிலையில் மாருதி சுசூகி நிறுவனம் புதிய 2024 ஸ்விஃப்ட் காரில் சிஎன்ஜி மூலம் இயங்கும் மாடலை அடுத்த சில மாதங்களில் வெளியிட உள்ளது. சிஎன்ஜி மூலம் இயங்கும் கார்களை விற்பனை செய்வதில் நாட்டின் முதன்மையான தயாரிப்பாளராக உள்ள மாருதி சுசூகி நிறுவனம் மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனை மட்டுமே வழங்கி வரும் நிலையில், சமீபத்தில் டாடா மோட்டார்ஸ் ஏஎம்டி கியர்பாக்ஸ் எனப்படுகின்ற ஆட்டோமேட்டிக் … Read more

தோட்டத்தொழிலாளர் சமூகத்தை தோட்டங்களில் முடக்கிவிடுவதை விடுத்து விவசாய தொழில் முயற்சியாளர்களை உருவாக்கும் வகையிலான வேலைத்திட்டங்களை அமைப்போம்

நாட்டின் 75 ஆண்டுகால சாபத்தைப் பற்றி தற்பெருமை பேசுபவர்கள் எவ்வளவுதான் பேசினாலும், குடிமக்கள் மிகச்சிறிய பதவியில் இருந்து நாட்டின் ஜனாதிபதியாக உயரும் வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. நாட்டின் ஜனநாயக அரசியல் கட்டமைப்பே இதற்குக் காரணம் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்  தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் ஏற்பாட்டில் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படும் ஜயகமு ஸ்ரீலங்கா மக்கள் நடமாடும் சேவையின் பதின்நான்காவது கட்டத்தின் முதல் நாள் நிகழ்வை (17 ) நுவரெலியாவில் … Read more

“சிறுபான்மையினருக்கு எதிராக ஒரு வார்த்தை கூட பேசவில்லை..!" – சொல்கிறார் பிரதமர் மோடி

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடி தேர்தல் நடக்கும் மாநிலங்களில் தொடர்ந்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். பிரதமர் மோடியின் பல்வேறு பிரசாரங்கள் தொடர்ந்து சலசலப்பை ஏற்படுத்தி வந்த நிலையில், எதிர்க்கட்சி தரப்பு அதற்கு கடுமையான ஆட்சேபனைகளையும் தெரிவித்து வந்தது. இந்த நிலையில், தனியார் செய்தி நிறுவனமான பி.டி.ஐ-க்கு பிரதமர் மோடி அளித்த பேட்டியில்,“நான் சிறுபான்மையினருக்கு எதிராக ஒரு வார்த்தை கூட பேசவில்லை. காங்கிரஸின் வாக்கு வங்கி அரசியலுக்கு எதிராக மட்டுமே பேசுகிறேன். மோடி அரசியல் சட்டத்திற்கு எதிராக … Read more

சீமானுக்கு விஜயலட்சுமி் கர்நாடகா மிரட்டல்

கொஞ்ச நாளாக அமைதியாக இருந்த நடிகை விஜயலட்சுமி மீண்டும் வீடியோ வடிவத்தில் வந்துவிட்டார். செத்துவிடுவேன் என்றெல்லாம் பரிதாபமாகப் பேசிய விஜயலட்சுமி இப்போது, கர்நாடக போலீஸில் மாட்டிவிடுவேன் என்று மிரட்டத் தொடங்கியிருக்கிறார். Source link

தமிழக கடலோர பாதுகாப்பை உறுதிப்படுத்த ‘சாகர் கவாச்’ ஒத்திகை: தலைமைச் செயலர் ஆலோசனை

சென்னை: தமிழக கடலோர பாதுகாப்பை மேம்படுத்தும் விதமாக, ‘சாகர் கவாச்’ எனப்படும் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி தொடர்பாக, தலைமைச்செயலர் சிவ்தாஸ் மீனா தலைமையில் தலைமைச் செயலகத்தில் இன்று ஆலோசனை நடத்தப்பட்டது. இந்தியாவில் கடந்த 2008-ம் ஆண்டு கடல் வழியாக மும்பையில் புகுந்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் பொதுமக்கள், காவல் துறையினர் கொல்லப்பட்டனர். இதைத்தொடர்ந்து, கடலோர பாதுகாப்பை அதிகரிக்கும் விதமாக ஆண்டுதோறும் ‘சாகர் கவாச்’ எனப்படும் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்திலும் குறிப்பிட்ட … Read more

கூட்ட நேரிசலால் பேரணியில் இருந்து பாதியில் வெளியேறிய ராகுல், அகிலேஷ்

பாடிலா: மக்களவை தேர்தலை முன்னிட்டு இண்டியா கூட்டணி சார்பில், உ.பி.யின் புல்பூர் தொகுதிக்கு உட்பட்ட பாடிலாவில் நேற்று பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஏராளமான தொண்டர்கள் கூடியதையடுத்து கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீஸாரும், பாதுகாப்பு படையினரும் திணறினர். இதையடுத்து, தொண்டர்கள் அனைவரும் அமைதி காக்குமாறு தலைவர்களின் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அதனை பொருட்படுத்தாமல் தடுப்புகளை உடைத்துக் கொண்டு மேடையை நோக்கி தொண்டர்கள் முன்னேற முயன்றனர். இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு கருதி ராகுல் மற்றும் அகிலேஷ் கூட்டத்திலிருந்து பாதியிலேயே வெளியேறினர். … Read more

அமெரிக்காவின் முதல் கருப்பின விண்வெளி வீரர் 60 ஆண்டுகளுக்குப் பிறகு விண்வெளிக்கு சென்றார்!

நியூயார்க்: அமெரிக்காவின் முதல் கருப்பின விண்வெளி வீரர் எட் டுவைட் (Ed Dwight), சுமார் 60 ஆண்டுகளுக்குப் பிறகு விண்வெளிக்கு பயணம் மேற்கொண்டார். அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸின் ப்ளூ ஆரிஜின் விண்கலத்தில் அவர் பயணித்தார். அவருடன் மேலும் 5 பேர் பயணித்தனர். அமெரிக்க விமானப்படையின் விமானியாக எட் டுவைட் பணியாற்றிய காலத்தில் அப்போதைய அமெரிக்க அதிபர் ஜான் எஃப். கென்னடி, அவரை நாசாவின் ஆரம்பகால விண்வெளி வீரர்களுக்கான தேர்வு பட்டியலில் சேர்த்திருந்தார். ஆனால், அவரை நாசா … Read more

டாப் குக்கு டூப் குக்கு: வடிவேலுக்கு மட்டும் இத்தனை கோடி சம்பளமா?

Top Cooku Dupe Cooku Vadivelu Slary: அனைவருக்கும் பிடித்த நிகழ்ச்சியான குக் வித் கோமாளி போன்று தற்போது டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சி ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த நிகழ்ச்சியில் வைகைபுயல் வடிவேலு கலந்து கொள்ள உள்ளார்.

அணை கட்டி தமிழகத்தை வஞ்சிக்கும் அண்டை மாநிலங்கள்! எடப்பாடி பழனிச்சாமி ஆதங்கம்!

EPS On Water Share: அண்டை மாநிலங்கள், தமிழகத்திற்கு வரும் தண்ணீரை தடுப்பதைத் தடுக்க தமிழக அரசு உடனடியாக சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என  எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை